tag:blogger.com,1999:blog-8934835536917863104.post3353419266746045400..comments2023-10-10T18:29:16.253+05:30Comments on உங்களில் ஒருவன்: தமிழ் சினிமாவின் ரீமேக் சூப்பர் ஸ்டார் யார் ?kobirajhttp://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8934835536917863104.post-20493332337298418972012-04-28T11:32:52.981+05:302012-04-28T11:32:52.981+05:30//விஜய் டிவி இல்ல நீங்கதான் ஒட்டுமொத்த தமிழ் சினிம...//விஜய் டிவி இல்ல நீங்கதான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகனின் பிரதிநிதி.

நான் அப்படி சொல்லவில்லையே ,

//ஆளவிடுங்க சாமி விஷயம் தெரியாம கதைச்சு புட்டன்

இப்படியெல்லாம் சொன்னா விட்டுடிவோமா? கண்டிப்பாக மீண்டும் வருவோம்ல..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8934835536917863104.post-46614892187315587542012-04-25T18:32:28.374+05:302012-04-25T18:32:28.374+05:30ராஜா"
விஜய் டிவி இல்ல நீங்கதான் ஒட்டுமொத்த தம...ராஜா"
விஜய் டிவி இல்ல நீங்கதான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகனின் பிரதிநிதி.ஆளவிடுங்க சாமி விஷயம் தெரியாம கதைச்சு புட்டன்kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8934835536917863104.post-22793969306885134002012-04-25T16:38:41.436+05:302012-04-25T16:38:41.436+05:30சொல்வதை தெளிவாக சொல்லிவிட்டால் யாருக்குமே குழப்பம்...சொல்வதை தெளிவாக சொல்லிவிட்டால் யாருக்குமே குழப்பம் வராது. தேவை இல்லாம ராஜா மேலே ஏன் கடுப்பாகுறீங்க?
இப்போ சொல்லுங்க, ரீமேக் ராஜான்னும் விஜய்டிவிதான் சொல்லிச்சா? உங்க வரிகளின் படி அப்படித்தானே அர்த்தம் வருகிறது?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8934835536917863104.post-35562763609434932762012-04-25T15:52:13.488+05:302012-04-25T15:52:13.488+05:30//என்ன பிரச்சினை உங்களுக்கு நான் சொன்னது விஜய் டிவ...//என்ன பிரச்சினை உங்களுக்கு நான் சொன்னது விஜய் டிவி யை .சம்பந்தம் இல்லாமல் எதொயோ உளறுகிறீர்கள் .யாரவது நல்ல மருத்துவரை அணுகவும்

அவனுங்க சொன்னதை பெரியதாக எடுத்துக்கொண்டு நேரம் செலவு செய்து எழுதியுள்ளீர்களா? விஜய் டிவி தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகனின் பிரதிநிதி என்று நம்பும் நீங்கள்தான் பாஸ் நல்ல மனநிலை மருத்துவரை அணுக வேண்டும்...."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8934835536917863104.post-63090576739389633092012-04-25T15:34:49.327+05:302012-04-25T15:34:49.327+05:30என்ன பிரச்சினை உங்களுக்கு நான் சொன்னது விஜய் டிவி ...என்ன பிரச்சினை உங்களுக்கு நான் சொன்னது விஜய் டிவி யை .சம்பந்தம் இல்லாமல் எதொயோ உளறுகிறீர்கள் .யாரவது நல்ல மருத்துவரை அணுகவும்kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8934835536917863104.post-47012220611058714752012-04-25T14:23:15.054+05:302012-04-25T14:23:15.054+05:30//யாரு பட்டம் கொடுத்தாங்களோ அவங்கதான் .
அந்த பத்...//யாரு பட்டம் கொடுத்தாங்களோ அவங்கதான் .

அந்த பத்து பேர் கொண்ட குழுதான ... ஏன் கொஞ்ச நாளா பத்து பேர்ல அத்தனை பெரும் சைலன்ட் ஆகிட்டாங்க? , (நீங்கதான் அப்பப்ப நாங்களும் இருக்கோம்னு கூவிட்டு போறீங்க ... )"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8934835536917863104.post-26899146890027956582012-04-25T11:59:21.891+05:302012-04-25T11:59:21.891+05:30யாரு பட்டம் கொடுத்தாங்களோ அவங்கதான் . இது தொடர் பத...யாரு பட்டம் கொடுத்தாங்களோ அவங்கதான் . இது தொடர் பதிவு தொடரும் .இவையும் இடம்பெறும்kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8934835536917863104.post-71215537665612477242012-04-25T08:58:41.234+05:302012-04-25T08:58:41.234+05:30//அடுத்த சூப்பர் ஸ்டார் நாளைய சூப்பர் ஸ்டார் என்பவ...//அடுத்த சூப்பர் ஸ்டார் நாளைய சூப்பர் ஸ்டார் என்பவற்றுடன் ரீமேக் சூப்பர் ஸ்டார் எனவும் அழைக்கப் படும் விஜய்

இப்படி எல்லாம் யாருங்க அழைக்கிறாங்க?

அப்புறம் உங்க லிஸ்டில் கொஞ்ச படங்களை விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், ஷாஜகான், போக்கிரி, வில்லு, காவலன், வேலாயுதம், நண்பன்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8934835536917863104.post-31593474717754907512012-04-24T18:40:20.911+05:302012-04-24T18:40:20.911+05:30wait and seewait and seekobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8934835536917863104.post-90021750781652309432012-04-23T20:46:23.400+05:302012-04-23T20:46:23.400+05:30அட ... வெறும் தெலுங்கு படமா இருக்கே. அடுத்த துப்பா...அட ... வெறும் தெலுங்கு படமா இருக்கே. அடுத்த துப்பாக்கிய சரி ஹாலிவுட்ல இருந்து சுடுவாரா?ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.com