இந்த வருடம் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் ரஜினி,கமல் ஆகியோரின் படங்கள் எதுவும் வெளி வராமலேயே கழியப் போகிறது .கடந்த பத்து வருடங்களில் இந்த இருவரின் யாரவது ஒருவரின் படமாவது வந்திருக்கும் இந்த வருடம் தான் அதிசயமாக இருவரின் படங்கள் எதுவுமே இல்லாமல் கழியப் போகிறது .ரஜினி,கமல் ரசிகர்களை பொறுத்த வரை கவலையான விடயம் தான் .ரஜினி ரா ஒன்னில் தலை காட்டினாலும் அது அவரின் படம் இல்லை .
ஆனால் இவர்களுக்கு அடுத்த முக்கிய நடிகர்கள் அனைவரினதும் படங்கள் வெளியாகி, வெளியாகவுள்ளன .அபூர்வமாக நீண்ட இடைவேளையின் பின் அஜித்,விஜய்,விக்ரம்,சூர்யா இவர்களை விட சிம்பு,தனுஷ் என அனைவரினதும் படங்கள் 2011 இல் வெளியாகின்றன .
இவர்களின் படங்களுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகின்றது .இவற்றில் டாப் படமாக அமையப் போவது எது ?. சிலரின் படங்கள் வெளியாகி விட்டன.வெற்றியும் பெற்று விட்டன . சிலரின் படங்கள் வெளியாக உள்ளன
.
.
இங்கு முக்கியமாக நீங்கள் தெரிவு செய்ய வேண்டியது இந்த வருடத்தில் அதிக வசூலை பெற்ற ,பெறப் போகும் படங்களை அல்ல .உங்களை கவர்ந்த இந்த வருட டாப் படமாக உங்களால் கருதக் கூடிய படமாக இருக்க வேண்டும் .
.எனது தளத்தில் ஒரு வாக்கு நிரலை இணைக்கிறேன் .இந்த வாக்கு நிரலில் நீங்கள் வாக்கு அளிப்பதற்கான இறுதி திகதி டிசம்பர் 31 .ஏனெனில் இப்போது நீங்கள் தெரிவு செய்யும் படத்தை விட சிறந்த படம் இனிமேல் வரலாம் .அப்போ டிசம்பர் 31 க்கு பின்னர் இந்த கேள்வியை கேட்கலாமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது .
ஆனால் இவர்களுக்கு அடுத்த முக்கிய நடிகர்கள் அனைவரினதும் படங்கள் வெளியாகி, வெளியாகவுள்ளன .அபூர்வமாக நீண்ட இடைவேளையின் பின் அஜித்,விஜய்,விக்ரம்,சூர்யா இவர்களை விட சிம்பு,தனுஷ் என அனைவரினதும் படங்கள் 2011 இல் வெளியாகின்றன .
இவர்களின் படங்களுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகின்றது .இவற்றில் டாப் படமாக அமையப் போவது எது ?. சிலரின் படங்கள் வெளியாகி விட்டன.வெற்றியும் பெற்று விட்டன . சிலரின் படங்கள் வெளியாக உள்ளன
.
.
இங்கு முக்கியமாக நீங்கள் தெரிவு செய்ய வேண்டியது இந்த வருடத்தில் அதிக வசூலை பெற்ற ,பெறப் போகும் படங்களை அல்ல .உங்களை கவர்ந்த இந்த வருட டாப் படமாக உங்களால் கருதக் கூடிய படமாக இருக்க வேண்டும் .
.எனது தளத்தில் ஒரு வாக்கு நிரலை இணைக்கிறேன் .இந்த வாக்கு நிரலில் நீங்கள் வாக்கு அளிப்பதற்கான இறுதி திகதி டிசம்பர் 31 .ஏனெனில் இப்போது நீங்கள் தெரிவு செய்யும் படத்தை விட சிறந்த படம் இனிமேல் வரலாம் .அப்போ டிசம்பர் 31 க்கு பின்னர் இந்த கேள்வியை கேட்கலாமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது .
அதை அநேக இணைய தளங்களும் தொலைக்காட்சி ,வானொலி ஊடகங்களும் செய்யப் போகின்றன .என்னுடைய நோக்கம் என்னவெனில் இனிவரும் நாட்களில் எந்த படம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிவதே ஆகும் .என்னுடைய அடுத்த பதிவுகளில் அவ்வப் போது பட நிலைவரங்களை குறிப்பிடுவேன் .
உதாரணத்துக்கு இது ஒரு முக்கிய தருணம் இந்த வருடத்தின் டாப் படமாய் அமைய கூடிய சில படங்கள் இன்னும் சில வாரங்களில் வரவுள்ளன .எனவே அவை வரும் போது ஏலவே உள்ள படங்களின் நிலையை அறிவதோடு படம் வெளி வந்த பின் அந்த படம் டாப் இடத்தை நெருங்கியதா இல்லை ஏற்கனவே உள்ள படம் அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டதா என்பதை அறிவதே ஆகும் .இங்கு முக்கிய விடயம் இப்போது நீங்கள் உங்கள் டாப் படம் எது என்பதற்கு வாக்கு அளிக்கலாம் .இனிவரும் நாட்களில் நீங்கள் தெரிந்த படத்தை விட டாப் படம் ஏதாவது வெளிவந்தால் அதை தேர்வு செய்யலாம் அல்லது நீங்கள் இதுதான் டாப் படம் என்று கணிக்கும் இன்னமும் வெளி வராத ஒரு படம் வெளி வந்த பின் உங்கள் கணிப்பை பொய்யாக்கினால் நீங்கள் வேறு படத்தை தெரிவு செய்யலாம் .
நான் தேர்வு செய்த படங்கள்
கோ- கே.வி.ஆனந்த்-ஜீவாநான் தேர்வு செய்த படங்கள்
மங்காத்தா-அஜித்-அர்ஜுன் -வெங்கட்பிரபு
வேலாயுதம் -விஜய்-ராஜா
ஏழாம் அறிவு-A.R. முருகதாஸ்-சூர்யா
மயக்கம் என்ன-செல்வராகவன் -தனுஷ்
ஒஸ்தி-சிம்பு -தரணி ராஜபாட்டை-விக்ரம் -சுசீந்திரன்
இவற்றை விட தெய்வதிருமகள் இதுவரை வெளி வந்த படங்களில் என்னுடைய டாப் படம் ஆனால் அதை இணைக்க வில்லை .காபி படம் என்பதால் அதை இணைக்க என் மனம் இடம் தரவில்லை .காவலன்,சிறுத்தை ,வானம் ,காஞ்சனா, ஆடுகளம் என்பனவும் முக்கியமானவை .
நான் தேர்வு செய்த படங்களில் இனிவரும் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து உள்ளேன் .இதுவரை வந்த படங்களில் கோ, மங்காத்தா என்பதில் எது டாப் என என்னால் அனுமானிக்க முடியாமையால் இரண்டையும் இணைத்து உள்ளேன் .இனி வரும் படங்களில் அவற்றின் எதிர் பார்ப்புக்கமைய என்னால் அனுமானிக்க கூடியவற்றை இணைத்து உள்ளேன் .
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் உங்களின் கருத்துக்காக விடப் படுகின்றன உங்களின் கருத்துக்கு அமைய இறுதி பட்டியல் இணைக்கவுள்ளேன் .
என்னுடைய வேலை என்னவெனில் ஒவ்வொரு படமும் வெளிவரும் போது டாப் பட நிலைமை எவ்வாறு மாறு படுகிறது என ஆய்வு செய்து வருட முடிவில் ஒரு ஆய்வு பதிவு எழுவதே ஆகும் .(ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லையா ?)
29 comments:
வேலா வேலா வேலா வேலாயுதம்
வணக்கம் பாஸ் எனக்கு முதலில் நீங்கள் ஓட்டு போட வைதிருக்கும் படங்களின் பட்டியலில் உடன் பாடு இல்லை அதில் நீங்கள் குறிப்பிட்ட நடிகர்களின் படங்களைத்தான் வைத்துள்ளீர்கள் இதன் மூலம் அந்த நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் நடிகரின் படத்துக்கு ஓட்டு போட்டு விட்டு போவார்கள்..நீங்கள் வைத்துள்ள பட்டியலில் உள்ள படங்கள் பல ரிலீஸ் ஆகவில்லை எனவே எப்படி அதை சிறந்த படம் என்று தெரிவு செய்வது..எனக்கு புரியவில்லை
வெளியாகிய எத்தனையோ நல்ல படங்கள் இருக்கு அதில் சின்ன பட்ஜெட் படங்கள் ஏராளம் அதில் சிலதையும் இனைத்து இருக்கலாம் ஒரு படம் ரிலீஸ் ஆகி அதன் கதையை வைத்துதான் சிறந்த படம் என்பதை தேர்வு செய்யளாம் நீங்கள் இந்தப்பட்டியலை இந்த வருட கடைசியில் வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும் ஆனால் இபோதுவைக்கும் போது ரிலீஸ் ஆன படங்களை இணைத்து இருக்கவேண்டியது அவசியம் உதாரணத்துக்கு அடுகளம் போன்ற படங்களை இணைத்து இருக்கலாம்
தற்போது வரை கிடைத்திருக்கும் வாக்குகளைப்பாருங்கள் வேலாயுதத்திற்கும் மங்காத்தாவுக்கும் தான் அதிக வாக்கு கிடைத்துள்ளது இதில் இருந்தே தெளிவாக புரிகின்றது..விஜய் ரசிகர்கள் மங்காத்தாவுக்கு போட்டியாக வேலாயுதத்துக்கும் அஜித் ரசிகர்கள் வேலாயுதத்துக்கு போட்டியாக மங்காத்தாவுக்கும் ஓட்டு போட்டு இருக்கார்கள்...இதில் வேலாயுதம் இன்னும் ரிலீஸ் ஆகக்கூடவில்லை என்ன கொடுமை சார்...
பொதுவாக ஒரு பட்டியலை வைக்கும் போது பல விடயங்களை கவனத்தில் எடுக்கவேண்டும் பாஸ் என்னைக்கேட்டாள் மங்காத்தாவை விட ஆடுகளம் சிறந்த படம் இதற்கு அந்தப்படத்துக்கு கிடைத்த விருதுகளே சான்று...வேலாயுதம் வந்த பின் தான் அதை பற்றி கூறலாம்
சாரி மச்சி என் கருத்துக்கள் எதுவும் தவறாக இருந்தால் தாராளமாக நீங்கள் அதை நீக்கிவிடலாம்..
ஒரு பொதுவான திரைப்பட ரசிகனாக என் கருத்துக்கள் இவை.நான் குறிப்பிட்ட எந்த நடிகருக்கும் ரசிகன் இல்லை எனவே என் பார்வையில் எல்லாப்படங்களும் சமமாகவே பார்ப்பேன் இதானால் என்னிடம் ஒரு நடுநிலையான பார்வை இருக்கும் என நினைத்துதான் மேலே கருத்துக்களைச்சொன்னேன்.
நன்றி
K.s.s.Rajh said...
''வணக்கம் பாஸ் எனக்கு முதலில் நீங்கள் ஓட்டு போட வைதிருக்கும் படங்களின் பட்டியலில் உடன் பாடு இல்லை அதில் நீங்கள் குறிப்பிட்ட நடிகர்களின் படங்களைத்தான் வைத்துள்ளீர்கள் இதன் மூலம் அந்த நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் நடிகரின் படத்துக்கு ஓட்டு போட்டு விட்டு போவார்கள்..நீங்கள் வைத்துள்ள பட்டியலில் உள்ள படங்கள் பல ரிலீஸ் ஆகவில்லை எனவே எப்படி அதை சிறந்த படம் என்று தெரிவு செய்வது..எனக்கு புரியவில்லை''
இங்கு முக்கிய விடயம் இப்போது நீங்கள் உங்கள் டாப் படம் எது என்பதற்கு வாக்கு அளிக்கலாம் .இனிவரும் நாட்களில் நீங்கள் தெரிந்த படத்தை விட டாப் படம் ஏதாவது வெளிவந்தால் அதை தேர்வு செய்யலாம் அல்லது நீங்கள் இதுதான் டாப் படம் என்று கணிக்கும் இன்னமும் வெளி வராத ஒரு படம் வெளி வந்த பின் உங்கள் கணிப்பை பொய்யாக்கினால் நீங்கள் வேறு படத்தை தெரிவு செய்யலாம் .
நீங்கள் சொல்வது சரி சிறிய பட்ஜெட் படங்கள் பெருமளவு வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன.அனைவரையும் கவர்ந்துள்ளன .மிக சிறந்த படம் யாது என்ற கேள்வியே அதற்கு பொருத்தமானதாய் இருக்கும்
நீங்கள் இந்தப்பட்டியலை இந்த வருட கடைசியில் வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும் ஆனால் இபோதுவைக்கும் போது ரிலீஸ் ஆன படங்களை இணைத்து இருக்கவேண்டியது அவசியம் உதாரணத்துக்கு அடுகளம் போன்ற படங்களை இணைத்து இருக்கலாம்''அப்போ டிசம்பர் 31 க்கு பின்னர் இந்த கேள்வியை கேட்கலாமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது .
அதை அநேக இணைய தளங்களும் தொலைக்காட்சி ,வானொலி ஊடகங்களும் செய்யப் போகின்றன .என்னுடைய நோக்கம் என்னவெனில் இனிவரும் நாட்களில் எந்த படம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிவதே ஆகும் .என்னுடைய அடுத்த பதிவுகளில் அவ்வப் போது பட நிலைவரங்களை குறிப்பிடுவேன் .
எனக்கு மங்காத்தா
''வேலாயுதத்திற்கும் மங்காத்தாவுக்கும் தான் அதிக வாக்கு கிடைத்துள்ளது இதில் இருந்தே தெளிவாக புரிகின்றது..விஜய் ரசிகர்கள் மங்காத்தாவுக்கு போட்டியாக வேலாயுதத்துக்கும் அஜித் ரசிகர்கள் வேலாயுதத்துக்கு போட்டியாக மங்காத்தாவுக்கும் ஓட்டு போட்டு இருக்கார்கள்...இதில் வேலாயுதம் இன்னும் ரிலீஸ் ஆகக்கூடவில்லை என்ன கொடுமை சார்...''
நீங்கள் சொல்வது சரி இப்போது நீங்கள் சொன்னது போல எங்கயும் எப்போதும் ,வாகை சுட வா,ஆடுகளம் போன்ற படங்களை இவற்றோடு இணைத்து இருந்தால் அவற்றின் நிலை என்ன வாக்கும் என்பது உங்களுக்கே தெரியும் .மிக சிறந்த படைப்புக்களை இதிலே இணைத்து கேவலப் படுத்த விரும்ப வில்லை பாஸ் .அப்படியாயின் மிக சிறந்த படம் யாது என்ற கேள்வியை கேட்பதோடு மட்டும் அல்லாமல் முன்னணி நடிகர்களின் படங்களை இணைக்காமல் இருக்க வேண்டும் ,
''சாரி மச்சி என் கருத்துக்கள் எதுவும் தவறாக இருந்தால் தாராளமாக நீங்கள் அதை நீக்கிவிடலாம்..
ஒரு பொதுவான திரைப்பட ரசிகனஎன் கருத்துக்கள் இவை.நான் குறிப்பிட்ட எந்த நடிகருக்கும் ரசிகன் இல்லை எனவே என் பார்வையில் எல்லாப்படங்களும் சமமாகவே பார்ப்பேன் இதானால் என்னிடம் ஒரு நடுநிலையான பார்வை இருக்கும் என நினைத்துதான் மேலே கருத்துக்களைச்சொன்னேன்.
நன்றி ''
நீங்கள் சரியாகத்தானே சொல்லி இருக்கிறீர்கள் உங்களை போல நடுநிலை வாதிகள் மிக குறைவு பாஸ் உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் கவனத்தில் எடுக்கிறேன் .கருத்துக்களுக்கு நன்றி
வைரை சதிஷ் said...
எனக்கு மங்காத்தா''
பொறுத்திருந்து பார்ப்போம்
நல்லதோர் முயற்சி பாஸ்.
கொஞ்சக் காலம் பொறுத்திருந்து வாக்களிப்பதே சிறந்தது என்பது என் முடிவு
நான் இயக்குனரை வைத்தே ஓரளவுக்கு தீர்மானித்துவிடுவேன்....
அந்த வகையில் ஏழாம் அறிவு தான் டாப்..
இரண்டாம் இடத்தில் செல்வராகவனுடையது.
மூன்றாம் இடம் சுசீந்தரனுடையது.
அலசலுக்கு நன்றி ,மற்ற படங்களும் வெளி வரட்டும் ,அப்புறம் பார்க்கலாம்
தமிழ் மணம் ஐந்து
எனது எதிர்பார்ப்பு 7 ம் அறிவு தான்....
ஆனால் கொமர்சியலை மட்டும் பார்க்க முடியாதே..
அழுத்தத்தை பார்த்தால் எங்கேயும் எப்போதும் தான்..
''நல்லதோர் முயற்சி பாஸ்.
கொஞ்சக் காலம் பொறுத்திருந்து வாக்களிப்பதே சிறந்தது என்பது என் முடிவு'
உங்க வாக்கை மாற்றலாம் பாஸ்
மாய உலகம்
நான் இயக்குனரை வைத்தே ஓரளவுக்கு தீர்மானித்துவிடுவேன்....
அந்த வகையில் ஏழாம் அறிவு தான் டாப்..''
இருக்கலாம் படம் வரட்டும்
இரண்டாம் இடத்தில் செல்வராகவனுடையதமூன்றாம் இடம் சுசீந்தரனுடையது.''
பார்ப்போம்
M.R said...
அலசலுக்கு நன்றி ,மற்ற படங்களும் வெளி வரட்டும் ,அப்புறம் பார்க்கலாம்''
நன்றி கருத்துக்கும் வாக்குக்கும்
♔ம.தி.சுதா♔ said...
எனது எதிர்பார்ப்பு 7 ம் அறிவு தான்....
ஆனால் கொமர்சியலை மட்டும் பார்க்க முடியாதே..
அழுத்தத்தை பார்த்தால் எங்கேயும் எப்போதும் தான்..''
பலரின் எதிர்பார்ப்பும் அதுதான் பார்ப்போம்
MANKATHA MATRUM ENGEYUM EPPOTHUM, MATRA PADANGALI PARKAMAL ENNAL ETHUVAM SOLLA MUDIYATHU ATHEY POLA YATHIR PARKUM PADAMUM ENTHA LIST LA ILLAI.....
enga " LATHIKA ".. 200 days non stop a poeytuiruku summa va .. LATHIKA than intha varudathin top thiraipadam ..
தளபதி வேலாயுதமாக பட்டையை கெளப்புவார் பாருங்க
த.ம.8
நடக்கட்டும்!
ரைட்டு
மூன்றுமாதங்கள் இருக்கே.. நண்பரே ...
Post a Comment