ஒரு படத்துக்கான ஒபெநிங் என்பது சில விசயங்களில் தங்கியுள்ளது .முக்கியமாக படத்துக்கான எதிர்பார்ப்பு .எதிர்பார்ப்பு எனும் போது முதலில் கவனிப்பது யார் படத்தை இயக்குவது .ஆ அந்த இயக்குனரா அப்படி என்றால் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதுவார்கள் .படத்தின் மைய கதை படம் வருவதற்கு முன்னரே ஓரளவு சொல்லி விடுவார்கள் அதுவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் .படத்தின் trailor இன்னொரு முக்கிய காரணி .-2-2.45 மணி நேர படத்தின் சாரம்சத்தை 2 நிமிடத்தில் காட்டுவார்கள் .நிச்சயமாக படத்தின் maximam நல்ல சீன் களைத் தொகுப்பதால் பெரும்பாலும் அனைத்து படங்களின் trailor உம நன்றாக இருப்பது போல தோன்றும் .அதுவும் ரசிகர்களை கவரும் திட்டம் தான் .இவற்றை விட இசை,பாடல்கள்,காமெடி ,ஹீரோயின் என்பனவும் ஒபெநிங் ஐ தீர்மானிக்கின்றன .இவற்றை எல்லாம் தாண்டிய முக்கிய காரணி யார் ஹீரோ .படத்தை பற்றி எந்தவித அலட்டலும் இல்லாமல் இது இவரின் படமா கட்டாயம் first ஷோ போக வேண்டும் என்று முடிவு எடுப்பார்கள் ரசிகர்கள் .சில வருடங்களுக்கு முன்னர் இது மட்டுமே ஒபெநிங் ஐ தீர்மானிக்கின்ற காரணியாக இருந்தது .ஆனால் இப்போது ரசிகர்கள் புத்தி கொஞ்சம் அதிகரித்ததால் இதற்கான மவுசு கொஞ்சம் குறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் .எனினும் ஒரு படத்தின் ஒபெநிங் ஐ வைத்து அந்த பட ஹீரோவைகிங் ஒப் ஒபெநிங் என்று அழைக்கும் கலாச்சாரம் இன்னும் மாறவில்லை .
ரஜினிரசிகர்கள் கிங் ஒப் ஒபெநிங் ரஜினி என்பார்கள் கமல் ,விஜய்,அஜித் ரசிகர்களும் இவ்வாறே .கொஞ்ச காலத்துக்கு முன்னாடிதான் இணைந்தாரு சூர்யா .இப்ப இவரையும் ஒரு கூட்டம் கிங் ஒப் ஒபெநிங் என்று அழைக்குது .உண்மையில் யார் தான் கிங் ஒப் ஒபெநிங் இதை பற்றி ஆராய வரவில்லை ஒபெநிங் பற்றி சகல விடயங்களையும் அலசி அண்ணன் ஜீவதர்சன் ஒரு பதிவு எழுதி உள்ளார் விரும்பினால் அதை படியுங்கள் .
ஓப்பினிங்(Opening) .
சகுனி சாதனை
வசூல் நிலைவரங்களை வெளிவிடும் ஊடகங்களில் உள்ளத்தில் நம்பகத் தன்மை வாய்ந்தது behindwoods .5 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு வாரமும் சென்னை boxoffice collection விபரத்தை வெளியிட்டு வருகிறார்கள் .அவர்களின் புள்ளிவிபரப் படி தான் அண்மையில் தமிழ் சினி உலகில் புது புரட்சி நடந்துள்ளது .எந்திரனின் ஒபெநிங் வசூலை சகுனி முறியடித்துள்ளது .
''
சிவாஜி வரும்வரை சந்திரமுகியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வரும்வரை சிவாஜியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகியும் எந்திரனின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் நெருங்கவில்லை, ''
சில மாதங்களுக்கு முன்னர் ஜீவா அண்ணாஅலசி எழுதிய பதிவில் இடம்பெற்ற வரிகள் இவை .எனவே தமிழ் சினிமாவின் மிகப் பெரும் தலை களால் இரண்டு வருடங்களாக முறியடிக்கப் படாமல் இருந்த சாதனையை நம்ம new south indian box office king முறியடித்து இருக்கிறார் என்கின்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் .
எந்திரன் ,சகுனி 3 நாள் வசூலை பார்த்தால் 246 காட்சிகள் குறைவாக ஓடி இருக்கு .அதைவிட எந்திரன் 99% அரங்கு நிரம்பிய காட்சிகள் .ஆனால் சகுநியோ 90% அரங்கு நிரம்பிய காட்சி .எப்படி சாத்தியம் என்று பார்த்தால் 2 வருட வித்தியாசம் என்பது மட்டும் தான் காரணம் .டிக்கெட் விலை அதிகரிப்பு .இங்கு என்னுடைய வியப்பு என்னவெனில் சகுனி வரும்வரை மற்றைய படங்களால் எவ்வாறு எவ்வாறு முறியடிக்காமல் போனது .சரி அண்மைய காலங்களில் வெளிவந்த பெரிய படங்களை பார்ப்போம் .
சகுனி

No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 648
Average Theatre Occupancy over this weekend : 90 %
Collection over this weekend in Chennai: Rs. 22,719,252
Verdict: Good Opening
okok
ஏப்ரல் 13-15
No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 522
Average Theatre Occupancy over this weekend : 90 %
Collection over this weekend in Chennai: Rs. 1,73,32,944
3
No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 549
Average Theatre Occupancy over this weekend : 90 %
Collection over this weekend in Chennai: Rs. 13,137,309 -
நண்பன்
No. Days Completed: 4
No. Shows in Chennai over this weekend: 576

Average Theatre Occupancy over this weekend: 95%
Collection over this weekend in Chennai: Rs. 13,768,806
ராஜபாட்டை -0.96c -3 நாட்கள்
ஒஸ்தி
No. Days Completed: 4
No. Shows in Chennai over this weekend: 612
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 1,33,22,304
Verdict: Good Opening
வேலாயுதம்

No. Days Completed: 5
No. Shows in Chennai over this weekend: 492
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,701,270
Total collections in Chennai: Rs. 1.95 Crore
ஏழாம் அறிவு -
No. Days Completed: 5
No. Shows in Chennai over this weekend: 594
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 13,217,553
Total collections in Chennai: Rs. 2.20 Crore2.20c -5 நாட்கள்
மங்காத்தா
No. Days Completed: 5
No. Shows in Chennai over this weekend: 774
Average Theatre Occupancy over this weekend: 95%
Collection over this weekend in Chennai: Rs. 1,79,35,278

இவற்றில் மங்காத்தா அதிகப்படியாக 774 காட்சிகள் காண்பிக்கப்பட்டு 95% அரங்கு நிறைந்த காட்சிகளோடு 1.8 கோடியை 5 நாட்களில் பெற சகுனியோ 126 காட்சிகள் குறைவாக காண்பிக்கப் பட்டும் 3 நாட்களில் 2.2 கோடியை அள்ளிஇருக்கிறது .இரு படங்களும் அண்ணளவாக ஒரு வருட இடைவெளியில் வந்தவை என்பதை தவிர இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேறு காரணம் தெரிய வில்லை .
இங்கு பொதுவாக தெரிவது என்னவெனில் அதிக ஒபெநிங் பெற வேண்டும் என்றால் அதிக தியேட்டர் கிடைக்க வேண்டும் அதற்கு சோலோ வாக படம் ரிலீஸ் பண்ண வேண்டும் .அது தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கையிலேயே தங்கி இருக்கிறது
ஏழாம் அறிவு ,வேலாயுதம் ஒரே நேரத்தில் வெளிவந்தமையால் காட்சிகள் 600 ஐ தாண்ட முடியவில்லை எனவே எந்திரன் வசூல் உடைப்பது கடினமாகி விட்டது .நண்பனும் வேட்டை படத்துடன் வந்ததால் 576 காட்சிகளே திரையிட முடிந்ததால் இயல வில்லை .ஆனால் மங்காத்தா ,ஒஸ்தி ,3,okok தனித்து சோலோ வாக வெளிவந்தவை .இவற்றில் மங்காத்தா தவிர ஏனையவை சகுனியை விட குறைவான அளவில் வெளியிடப் பட்டவை .
ஆக மங்காத்தா படத்துக்கு சந்தர்ப்பம் இருந்தும் தவறியுள்ளது .ஆனால் மங்காத்தா வுடன் ஒப்பிடும் போது சகுனி அதிக ஒபெநிங் ஐ பெற்றமைக்கான காரணம் டிக்கெட் விலை அதிகரிப்பாக மட்டுமே இருக்க முடியும் .
3,okok ஆகியவை 15 நாள் இடைவெளியில் வந்தவை .27 காட்சிகள் குறைவு என்ற போதும் 42 லட்சங்களை okok அதிகம் பெற்றமைக்கான காரணத்தை (occupancy same 90%) யாரவது சினிமா வல்லுனர்களிடம் எதிர்பார்க்கிறேன் .ஏனெனில் 15 நாட்களில் டிக்கெட் கட்டணம் இவ்வளவு வித்தியாசப்படுமா ?
ஆனால் okok பெற்ற வசூலுடன் ஒப்பிடும் பொது சகுனியின் வசூல் ஏற்றுக் கொள்ளக் கூடியதே .
இந்த முடிவுகளில் இருந்து நாம் உய்த்தறிவது என்னவெனில்அடுத்து வெளிவர இருக்கும் பெரிய படமான பில்லா-2 சோலோ ஆக ரிலீஸ் ஆவதால் கண்டிப்பாக 650 ஐ விட அதிக காட்சிகள் காண்பிக்கப்படும் .occupancy உம 90% ஐ விட குறைய வாய்ப்பில்லை என்பதால் கண்டிப்பாக சகுனியை விட கூடுதல் ஒபெநிங் வசூல் வர வேண்டும் .
நம்பகத்தன்மையில் சந்தேகம்
behindwoods பல வருடங்களாக அனைத்து சினிமா ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ள பட்ட விபரங்களை தந்து வந்தது .ஆனால் அண்மைக் காலத்தில் சந்தேகங்கள் வலுப் பெற்று வருகின்றன .சென்னையை பொறுத்த வரை எந்திரன் அதிகப் படியாக 17 கோடிகள் வசூலித்தது .தசாவதாரம்,ஏழாம் அறிவு என்பன 9 கோடி தாண்டிய படங்கள் .மங்காத்தா ,வேலாயுதம் 8 கோடி தாண்டியவை . இப்படி இருக்கும் போது அண்மையில் வெளிவந்த ஓகே ஓகே 16 கோடிகளை சென்னையில் வசூல் செய்தது என்பது யாராலுமே ஏற்றுக் கொள்ள முடியாத கணக்கு .படம் வெற்றிதான் அதில் மறுப்பு இல்லை .ஆனால் 16 கோடி என்றால் படம் சென்னையில் மட்டும் விண்ணை தாண்டி ஓடியதா ஏனெனில் சென்னையின் வசூலை வைத்து முழு வசூலையும் கணிக்க முடியாது எனினும் ஓரளவுக்கு படத்தின் வசூல் நிலைவரங்களை ஊகிக்கலாம் .சென்னையில் எந்திரனின்வசூலை நெருங்கிய okok மொத்த வசூல் சாதாரண வெற்றி படத்தின்வசூலே .
மேலே உள்ள விபரங்களில் ஏழாம்அறிவு ,வேலாயுதம் படங்களின் விபரங்களில் மட்டும் வித்தியாசமாக Total collections in Chennai என்று புதிய கணக்கு காட்டி .இருக்கிறார்கள் அதுவும் விளங்க வில்லை .
எல்லாவற்றுக்கும் மேலாக வெளியான சகுனி வசூலில் குளறுபடி நடந்து இருக்கிறது .வசூல் இருபது லட்சத்தால் கூடி இருக்கிறது .
.
Rajinikanth starrer Endhiran has made it to the all time highest grossers list of India. Endhiran has taken the second spot in the list with a massive Rs 200 crores at the box office. Aamir Khan’s 3 Idiots leads the list with Rs 202 crores.
அண்மையில் வெளியான செய்தி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உத்தியோகபூர்வமாக 350 கோடி கடந்த வசூல் என அறிவிக்கப் பட்டு அனைவராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்ட எந்திரனின் வசூல் 200 கோடி என புதிதாக கதை விடுகிறது .3 idiots 202 கோடி வசூலுடன் இந்தியாவின் முதல் இடத்தில் உள்ளதாக அந்த செய்தி கூறுகிறது .எது உண்மை எது பொய் என அறிய முடியாமல் ரசிகர்களை குழப்புகிறார்கள் .
எது எப்படியோ இதை விட நடுநிலையாக boxoffice விபரங்களை தர ஒருவரும் இல்லாத நிலையில் தொடர்ந்து இவர்களின் முடிவுகளை ஏற்றுக் கொள்வதை விட வேறு வழியில்லை
முக்கிய குறிப்பு
மேலே தரப்பட்டவை அனைத்தும்சென்னைவசூல் மட்டுமேஒபெநிங் வசூலுக்கும் படத்தின் வெற்றிக்கோ மொத்த வசூலுக்கோ எந்தவித சம்பந்தமும்இல்லை .
7 comments:
//ஏழாம் அறிவு ,வேலாயுதம் ஒரே நேரத்தில் வெளிவந்தமையால் காட்சிகள் 600 ஐ தாண்ட முடியவில்லை எனவே எந்திரன் வசூல் உடைப்பது கடினமாகி விட்டது .நண்பனும் வேட்டை படத்துடன் வந்ததால் 576 காட்சிகளே திரையிட முடிந்ததால் இயல வில்லை .///
சரியா சொன்னீங்க என்ஜினியர்... சுறா சோலோ ரிலீஸ்ஆகி ஒரு மாசம் தனிய ஓடுனதுனாலத்தான் அது அவதார் ரெகொர்ட ப்ரேக் பண்ணுச்சு!!
ஓபனிங் பிரமாண்டமாக இருக்கலாம். ஆனால் படத்தில் சரக்கிருந்தால் தான் long run பாஸிபிள். படம் மொக்கைன்னு சில விமர்சனங்கள் போட்டுத் தாக்குவதால் எந்திரன் அளவிற்கு எல்லாம் வசூல் சாதனை ரொம்பக் கஷ்டம்.
@கொலிவூட் லொள்ளு
''சரியா சொன்னீங்க என்ஜினியர்... சுறா சோலோ ரிலீஸ்ஆகி ஒரு மாசம் தனிய ஓடுனதுனாலத்தான் அது அவதார் ரெகொர்ட ப்ரேக் பண்ணுச்சு!''
சுறா வந்தது எந்திரனுக்கு முன்னாடி பெரும் வெற்றி எனப்படும் சிங்கத்தின் முதல் வார சென்னை வசூல் 75 லட்சம். படுதோல்வி எனப்படும் சுறாவின் வசூல் 73 லட்சம்.
''ஹாலிவுட்ரசிகன் said...
ஓபனிங் பிரமாண்டமாக இருக்கலாம். ஆனால் படத்தில் சரக்கிருந்தால் தான் long run பாஸிபிள். படம் மொக்கைன்னு சில விமர்சனங்கள் போட்டுத் தாக்குவதால் எந்திரன் அளவிற்கு எல்லாம் வசூல் சாதனை ரொம்பக் கஷ்டம்.''
முக்கிய குறிப்பு
மேலே தரப்பட்டவை அனைத்தும்சென்னைவசூல் மட்டுமேஒபெநிங் வசூலுக்கும் படத்தின் வெற்றிக்கோ மொத்த வசூலுக்கோ எந்தவித சம்பந்தமும்இல்லை .
அதனால்தான் கீழே இவ்வாறு போட்டு இருக்கேன் .படம் இப்போதே காத்து வாங்குவதாக கேள்வி .எந்திரன் எங்கே சகுனி எங்கே.சென்னையில் 3நாள் வசூல் எந்திரனை நெருங்கியுள்ளது என்பது மட்டுமே நான் சொல்ல வந்த விடயம்
சந்திரமுகி, சிவாஜி வரிசையில் இன்று எந்திரன்..
இனி கோச்சடயான் வரை பில்லா 2 எந்திரன் வசூலை தாண்டும்,
பின்னர் துப்பாக்கி எந்திரன் வசூலை தாண்டும்,
பின்னர் மாற்றான் தாண்டும்..
ஹி ஹி
தம்பி மங்காத்தா ரிலீஸ் ஆனது ஆகஸ்ட் 31 புதன்கிழமை. நீ போட்டு இருக்கிறது வெள்ளி , சனி மற்றும் ஞாயிறு வசூல். மங்காத கண்டிப்பா எந்திரன் வசூல பீட் பண்ணி இருக்கும். அது மட்டும் இல்லாம வேலாயுதம் , ஏழாம் அறிவு கூட வெள்ளிகிழமை ரிலீஸ் ஆகலை அதனால இந்த ரெண்டு படம் கூட எந்திரன் வசூல பீட் பண்ணி இருக்கும். அப்புறம் மங்காத்தா தனியா ரிலீஸ் ஆனாலும் வேலாயுதம் , ஏழாம் அறிவு விட தியேட்டர்கள் கம்மியாதான் ரிலீஸ் ஆனது. அப்புறம் இந்த நண்பன் கூட வேட்டை ரிலீஸ் ஆனதால் தான் வசூல் கம்மின்னு புருடா விட வேணாம்.நண்பன் கூட சோலோ வா ரிலீஸ் ஆனா படம்தான். நண்பன் ரிலீஸ் ஏப்ரல் 12 அப்புறம் வேட்டை ரிலீஸ் ஏப்ரல் 14 . வரலாறு முக்கியம் அமைச்சரே!

Post a Comment