Thursday, May 31, 2012

ஆயிரம் நாள் ஓடிய படம்July 31, 2009 ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான "மகதீரா" ஆந்திரா Kurnool என்ற ஊரில் உள்ள லக்ஷ்மி திரை அரங்கில் 1000 ஆவது நாளை கொண்டாடியது.இந்த படம் தமிழில்" மாவீரன் " என்ற பெயரில் டப் செய்யப்பட்டது . இந்த படத்தை இயக்கிய ராஜ மௌலி இன் அடுத்த படமான நான் ஈ விரைவில் பெரும் எதிர்பார்ப்போடு வெளிவர இருக்கிறது 
####################################################################################

தனது நகைச்சுவையால் தமிழ் சினிமாவை அண்மைக் காலமாக கட்டிப் போட்டிருக்கும் சந்தானம் அவர்களின் திருமண புகைப்படம்.


. தமிழ் திரையுலகிற்கு இளையராஜா இசையமைக்க வந்து 36 ஆண்டுகள் ஆகின்றன.#நீதானே என் பொன் வசந்தம் படத்தின் ஆடியோ உரிமை VTV ஐ விட அதிக விலைக்கு போக உள்ளது

1992 -ம் ஆண்டுக்கான தேசிய விருது பெறுபவர்களை தேர்வு செய்யும் குழுவில் இயக்குனர் பாலுமகேந்திராவும் இடம் பெற்றிருந்தார். அப்போது சிறந்த இசையமைப்பாளருக்கான பிரிவில் ஏ.ஆர்.ரஹ்மானின் "ரோஜா", இளையராஜாவின் "தேவர் மகன்" ஆகிய இரண்டு படங்கள்தான் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தன.

ராஜாவும், ரஹ்மானும் ஒரே அளவிலான வோட்டுகள் பெற்றிருந்த நேரத்தில், பாலுமகேந்திராவின் வோட்டுதான் சிறந்த இசையமைப்பாளரை தேர்வு செய்யும் என்பது மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

அப்படிப்பட்ட நேரத்தில் இளைஞர் ஒருவரை ஊக்குவிக்கும் பொருட்டு " ரோஜா" படத்துக்கு தன்னுடைய வோட்டை செலுத்தி, சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கியுள்ளார் பாலுமகேந்திரா. இதை தன்னுடைய பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டிகளில் பாலுவே பலமுறை கூறியுள்ளார்.

ரஹ்மானுக்கு ஆதரவாக தான் வோட்டு போட்டதை, ராஜாவிடம் உடனடியாக தொலைபேசி மூலம் பாலு மகேந்திரா பகிர்ந்து கொண்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அது எத்தனை சதவிகிதம் உண்மை என்று தெரியாவில்லை.

thanksதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்.

##################################################################################

நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்   
##################################################################################
ப்ளுடோவில் உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்-
-------வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி


####################################################################################முதல் அடியில் நடுங்க வேண்டும் மறு அடியில் அடங்க வேண்டும் மீண்டு வந்தால் மீண்டும் அடி மறுபடி அடி மரண அடி
அடிக்கடி நீ இறக்க வேண்டும் மறுபடியும் நீ பிறக்க வேண்டும் உறக்கத்திலும் விழித்திரு நீ இருவிழி திறந்தபடி #அண்மைக்காலத்தில் அடிக்கடி கேட்கும் பாடல் #பில்லா -2 இல் பிடித்த ஒரே பாடலும் கூட]
மும்பையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் LIVE IN CONCERTல் ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்த்திய சச்சின்


two living legendsIPL 2012
என்னதான் சேவாக் கப்டனாக இருந்தாலும் நம்ம தலை மகெலவை கேட்டுத்தான் ஆகனும்.


உங்க படங்கள் மட்டும் தான் பிடிக்கும் சார்
ipl final


இலங்கை வீரர்கள் எவருமே விளையாடாத இந்த போட்டியை ரசிக்கவில்லை ஆயினும் சென்னையின் தோல்வியை கொண்டாடாமல் இருக்க முடியவில்லை #remember thalaivar's punchஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான் ஆனால் கைவிட்டிடுவான் .


A good friend could know ur all stories.but best friend had lived in stories.##########################################################################
யாழ்ப்பாண இளைஞர்களின் கலையார்வம் இப்போது மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிறது.அண்மைக்காலங்களில் வரவேற்க்க தக்க பல பாடல்கள் வெளிவந்தன அதில் இறுதியாக வெளிவந்த பாடல் ஒன்று உங்களுக்காக

u

Music-Jesus Yuvaraj
Lyrics&singer-Iroshan Puviraj

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...