Tuesday, June 28, 2011

அஜித் vs மங்காத்தா

ங்காத்தா அஜித் நடிக்கும் 50 வது படம் .கடந்த மேதினத்தை குறி வைத்து எடுக்கப்பட்ட படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது .2007  இறுதியில் வெளிவந்து சக்கை போடு போட்ட பில்லா படத்துக்கு பின்னர் மங்காத்தா அதிக எதிர்பார்ப்புடன் வெளிவர இருக்கிறது. சக நண்பரான விஜய் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகையில் இவரின் படங்கள் வருடத்துக்கு ஒன்று வெளியாவதே அபூர்வமாக  உள்ளது. கொலிவூட்டின்முன்னணி நடிகரான அஜித் இவ்வாறு தாமதிப்பது அவரின் ரசிகர்களை விரக்தி அடைய செய்கிறது.அதுவும் எத்தனை நாளுக்குத்தான் படங்களில் தல தல என்று கூவப் போகிறார்களோ தெரியவில்லை . தாமதித்தாலும் பரவாயில்லை என்று படம் பார்க்க போனால் படம் சப்பையாகவே உள்ளது .படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் துளி கவலை கூட இல்லாமல் அடுத்த படத்தில் கவனம் செலுத்தும் விஜயைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அஜித் நடிப்பதாக இருந்து பின்பு கைவிட்ட படங்களில் நடித்தே ஒருவர் முன்னணி நடிகராகிய வரலாறு உண்டு .எது எவ்வாறாயினும் யாருடைய தயவும் இன்றி சினிமாவில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய அஜித்தின் துணிச்சல் எந்த நடிகருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .சில படங்களில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஜித்தின் படங்கள் வெற்றி பெறும் வீதமானது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது துரதிர்ஷ்டம் ஆகும்.


மங்காத்தா 

விஜயின் படமான சுறாவும்அஜித்தின் படமான மங்காத்தாவும் ஒரே நேரத்தில் ஷூட்டிங் நடந்தாலும் விஜயின் சுறா வெளிவந்து (அது மொக்கையாகியது வேறு கதை) அடுத்தடுத்த படங்களும் வெளியாகி விட்டன .மங்காத்தா தாமதமாக வந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவர உள்ளது .கிளௌட் நைன்மூவிஸ் சார்பில் துறை  தயாநிதி அழகிரி  தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருக்கிறார். இவர்களுடன் அர்ஜுன் ,பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருகிறது. யுவனின் இசையில் விளையாடு மங்காத்தா பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது 
.படத்தின் கதை சஸ்பென்ட் ஆக வைக்கப்பட்டிருந்தாலும் மேட்ச் பிக்சிங் (match fixing) தொடர்பானது என தகவல் வெளியாகியிருக்கிறது.  இதில் முக்கிய அம்சம் என்னவெனில் அஜித் இதில் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.  வில்லன் என்றால் முதலில் வில்லனாக நடித்து விட்டு க்ளைமாக்சில் நல்லவனாக காட்டும் வேடமும் (போக்கிரி) இல்லையாம்.எனினும் நெகடிவ் ரோல் இல் அஜித் நடிக்கிறார் என்பதுதான் இப்போது உறுதி ஆகியிருக்கிறது .( போலீஸ் ஆக நடிக்க அர்ஜுன் இருக்காரே). இப்படம் இந்தியில் இம்ரான் நடித்த ஜன்நெட் என்ற படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும் வெங்கட் பிரபு அதை  மறுத்துள்ளார் .
இப்போதைய தகவல்களின்படி எதிர்வரும் ஆகஸ்ட் 12 படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது .வேலாயுதம் ஏழாம் அறிவு என்பனவும் இதே காலப்பகுதியில் வெளியாக உள்ளன. எனினும் ஒரே நாளில் வெளிவர சந்தர்ப்பம் இல்லை. .மங்காத்தா வெற்றி பெற எமது வாழ்த்துக்கள் தல .

Post Comment

Saturday, June 25, 2011

வேலாயுதம் ஒரு சிறப்பு பார்வை

காவலன் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படம்.என்னதான் காவலன் வெற்றிதான் என்றாலும் பல்வேறு காரணங்களால் மெகா ஹிட்ஆகவில்லை.தொடர் தோல்வியின் பின் காவலன் வெற்றி பெற்றது ,தேர்தல் முடிவுகள் என்பன விஜய்க்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதுஅந்த மலர்ச்சியுடன் மீண்டும் ஒரு மெஹா ஹிட் கொடுப்பதற்காக விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்படும் படம்தான் வேலாயுதம்.தெலுங்கு படமான ஆஸாத் படத்தின் ரீமேக் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும் ஜெயம் ராஜா முதல் தடவையாக சொந்தக்கதையில் எடுப்பதாக சொல்லியுள்ளார்.படத்தின் ஒரு வரிக்கதை என்னவெனில் தந்தைக்காக (குருவி),தாய்க்காக(சிவகாசி),அண்ணனுக்காக(பத்ரி), தம்பிக்காக(பகவதி), தங்கைகாக(திருப்பாச்சி),நண்பனுக்காக(ப்ரண்ட்ஸ்), போராடிய விஜய் இதில் மக்களுக்காக போராடுகிறார்.(சுறாவிலும் அதைத்தானே செய்தார் #அப்படியா). .சுறா,வேட்டைகாரன்,குருவி வரிசையில் இது அமையும் என்பது பலரது எதிபார்ப்பு(வேட்டைக்காரன் அயன் வசூலை முறியடித்ததாக சன் பிக்சர்ஸ் சொல்லியது.குருவி 150வது நாள் வெற்றி விழா நடை பெற்றது).ஆனால் சிறப்பான திரைக்கதை நகர்த்தும் விதம் ,வலிமையான செண்டிமெண்ட்ஆக்ஷ்ன் ,காமெடிஎன பக்கா கொமெர்சியலாக கொடுத்தால் கில்லி,போக்கிரி வரிசையில் இணையவும் வாய்ப்புள்ளது.                                                                                                                    இசையை பொறுத்தவரை வேட்டைக்காரன் பட்டயைக் கிளப்பியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்ஜெனிலியா,ஹன்சிகா என இரு நாயகிகள். சச்சினில் ஜெனிலியா ஏற்கனவே நடித்தவர்.ஹன்சிகா நடித்த மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஆகியன தோல்வி அடைந்த நிலையில் இதை நம்பியுள்ளார்.விஜய் ஆண்டனியின் இசையில் எதிர்வரும் ஜுலை 5 பாடல்கள் வெளிவர இருக்கின்றன.மெலோடி, குத்துப்பாட்டு என்று ‌விஜய் ஆண்டனியின் இசையில் மொத்தம் 7 பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு ஓபனிங் சாங்கை மட்டும் கிட்டத்தட்ட ரூ.2 கோடி செலவில் படமாக்கியுள்ளனர்..சந்தானம் காமெடிக்கு உள்ளார்.எனினும் இதில் அவரிடம் அவரின் சமீபத்தைய படங்களைப் போல  நிறைய எதிர்பார்க்க முடியாது .
.படத்தின் பலம் 
***படத்தின் கதையை வைத்து இது மொக்கைதான் என பலர் நினைப்பதால் படத்துக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லை.ஆததால் இதுவே பெரும் பலமாக உள்ளது.படம் ஓரளவு நல்லாய் இருந்தாலே வெற்றி பெறலாம்.
***தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் பெரும் பலமாக உள்ளது.காவலன் படத்தை வெளியிடுவதில் விஜய்கு ஏற்பட்ட நெருக்கடி யாவரும் அறிந்ததே.(DMK ஆட்சியில் தனது படங் கள் வேண்டுமென்றே தோல்வியடைய செய்யப் பட்டதாக விஜய் நினைக்கிறார்) 
***படத்தின் உரிமை ஜெயா டிவிக்கு கைமாறியுள்ளமையும் பலம்தான்.
***விஜய் ரசிகர்கள் -விஜய் நடித்த ப்ளாப் படங்களுக்கு கூட நல்ல ஒபினிங் கொடுப்பது இந்த ரத்தத்தின் ரத்தங்கள்தான்.(விஜய் நடித்த சில நல்ல படங்களை ப்ளாப் ஆக்கியதும் இவர்கள்தான்.)                                                        பலவீனம் என்று பார்க்கும் போது விமர்சனங்கள் அதிலும் படம் நல்லாய் இருந்தால் கூட குப்பை என்று விமர்சனம் எழுதும் சிலர் .அத்துடன் காய்க்கிற மரத்துக்குத்தான் கல் எறிவார்கள்.கல் எறிய காத்து நிற்கும் கூட்டமும் பலவீனம்தான்.
எது எவ்வாறாயினும் படம் நல்லாய் இருந்தால் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

Post Comment

Sunday, June 19, 2011

how to protect facebook from hackers


உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி

நீங்கள் பேஸ்புக் (www.facebook.com) தளத்தில் உறுப்பினரா , தினமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக் மூலம் அரட்டை அடிப்பீர்களா , அப்படியாயின் இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் . பல்வேறு தரப்பட நிரலிகள் ( facebook  applications  ) மூலம் பேஸ் புக் கணக்குகள் ஹாக்கர்களால் (hacker) முடக்கப்படுகின்றன
இது போன்ற நிரலிகள்  பேஸ் புக் சமூகத்தளத்தில் ஏகப்பட்ட பயனர்களின் கணக்குகளை கபளீகரம் செய்திருக்கின்றன .சில  ஹாக்கர்கள்  கடவுச் சொல்லை திருடி உங்கள் பயனர் படத்தில் (Profile Picture) ஆபாசமான அல்லது மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் படங்கள் / தகவல்களை மாற்றி விடுவர் . இதுபோன்ற சிக்கல்களை கவனத்தில் கொண்டு பேஸ் புக் Account  notification  என்னும்  வசதியை தன்னுள்ளே கொண்டுள்ளது .

இந்த வசதியை நீங்கள் செயல் பட வைப்பதின் மூலம் , நீங்கள் உபயோகிக்கும் கணினி தவிர்ந்து வேறு ஏதும் கணினி / செல்பேசி மூலம் யாரவது உங்கள் பேஸ்புக் பயனர் கணக்கில் நுழைந்தால் அடுத்த நொடியே உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது உங்கள் செல்பேசிக்கு SMS மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் . தகவல் தெரிந்த அடுத்த  நொடியே உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து உங்கள் கடவுச்சொல்லை மாற்றி விடுவதின் மூலம் எவ்விதமான ஹாக்கர்களிடம் இருந்தும் உங்கள் பேஸ் புக் கணக்கை எளிதாகப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதனை செயல் படுத்துவது எவ்வாறு என்பதை கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம் .

#உங்கள் பயனர் கணக்கில் நுழைந்த பின் Account  > Account Settings  குச் செல்லவும்.

  •  ( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )
#அங்கே ஏழாவதாக இருக்கும் Account  settings  குச் செல்லவும் .

  •  அதன் கீழ் Login  Notifications மெனுவில் On  பட்டனை  அழுத்தி சேவ் செய்து    கொள்ளுங்கள் .
  •  ( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )

இனி யாரவது உங்கள் கணக்கில் உங்களுக்குத் தெரியாமல் நுழைய முனைந்தால் அது குறித்த தகவல் தானாக உங்கள் மினஞ்சல் / அல்லது குறுஞ்செய்தி மூலம் வந்து சேரும் .
பயனர் கணக்கில் அது மீறி யாரவது நுழைந்தால் பேஸ் புக் அனுப்பும் மாதிரி எச்சரிக்கை செய்தி கீழே .
( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )
source------http://tamilwares.blogspot.com/2010/11/blog-post_25.html

Post Comment

Friday, June 17, 2011

Cable சங்கர்: அவன்-இவன்

Cable சங்கர்: அவன்-இவன் பிரபல வலைப்பதிவாளர் எழுதிய விமர்சனம். இவர் விஜயின் படங்களுக்கு எழுதிய விமர்சனங்களைப் பார்த்து வெறுப்பு அடைந்தாலும் இதை பார்த்தபின் இவர் இப்படித்தானா என்ற எண்ணம் உருவாகிறது.இன்னும் அவன் இவன் பார்க்கவில்லை பார்த்தபின் உண்மை தெரியும்.இந்த விமர்சனத்தையும் பாருங்க.காவலன் விமர்சனம் சங்கர் எழுதியது, இதையும் பாருங்ககாவலன் விமர்சனம்

Post Comment

Thursday, June 16, 2011

face book இல் அதிக likes கிடைக்கப்பெற்ற எனது பொன்மொழிகள்


பகல் முழுதும் தன்னை விரட்டும் ஒளியையும் இரவில் தன்னுள் அணைத்து இளைப்பாற்றுகிறது இருள்

உலகத்திலேயே சுயநலமற்றது எது என்று யோசித்தேன். தாய்மையைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

காயங்களை மறைக்க புன்னைகைக்க தெரிந்த எனக்கு அந்த காயங்களை மறக்க புன்னைகைக்க ஏனோ தெரியவில்லை...

அருவியில் விழும் நீரை வலிக்காமல் தாங்கிக் கொள்கிறது ஏற்கனவே விழுந்து அடிபட்ட நீர் !!!

அதிகம் அன்பு வைப்பவர்களை காலம் பிரித்து விடும்.பாவம் அதற்கு தெரியாது பிரிவு அன்பை அதிகமாக்கும் என்று..

Copy Paste செய்து வாழ்வாரே வாழ்வார்மற்றெல்லாம் coding எழுதியே சாவார்.
#என்னைய சொன்னன்.

Don't do something permanently stupid just because you're temporarily upset..

வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அனால்
அன்னை இருபதோ முதியோர் இல்லம்...#என்ன வாழ்க்கடா இது #

வெறுமையாய் உணரும் தருணங்களை விட வெட்டியாய் உளரும் தருணமே மேல்

உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி
கவலைபடாதே!
நீ அவர்களுக்கு இரண்டு அடிக்கு முன்னால்
இருக்கிறாய் என்று பெருமைபடு!

மிக சிறிய கவிதை ஒன்று கேட்டார்கள் நான் அம்மா என்றேன், கேட்டது அம்மாவாக இருந்தால் இன்னும் சிறியதாக சொல்லி இருப்பேன் நீ என்று

முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....

முதல்
காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி...

நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும் 
ஓரே மட்டமாய் இருக்கும் -

Successful People
always have
two things in
their Lips
Smile&Sillence!..பெண்ணின் தவறுகளை நேர்மையாக விமர்சிக்கும் ஆணையும், பெண்ணின் திறமைகளை நேர்மையாக பாராட்டும் பெண்ணையும் காண்பது அரிது#அனுபவம் இல்லைPost Comment

Wednesday, June 15, 2011வீடியோக்களை தரவிறக்கம் செய்ய அருமையான மென்பொருள்வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நாம் பெரும்பாலும் நாடுவது Youtube தளம் ஆகும். இந்த தளத்தில் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிகள் உள்ளன. இருப்பினும் இணையத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியாது. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். நாம் என்னத்தான் முயன்றாலும் ஒருசில தளங்களில் உள்ள வீடியோவை மட்டும் நம்மால் தரவிறக்கம் செய்யவே முடியாது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இணையத்தில் கிடைக்கும் வீடியோகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது அதுதான் All Video Downloader. இந்த மென்பொருளின் மூலம் சுமார் 280 தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டிஇந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் வீடியோ URL யை உள்ளிட்டு Download என்னும் பொத்தானை அழுத்தவும். பின் வீடியோ டவுண்லோட் ஆக தொடங்கும். இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ பைல் பார்மெட்டுகள்.avi, .wmv, .mpeg1, .mpeg2, .mp4, .mov, .flv, iPod™, iPod Touch™, iPad™, iPhone™, Psp™, Ps3 ™, DVD.
இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய தளங்கள்:
Youtube

Dailymotion

Vimeo

Google videoo

Yahoo video

Megavideo

Koreus

Tubewatcher

Msn video

Video2brain

Allocine

Myspace

123video

Nothingtoxic

Reuters

Fightdump

Stupidvideos.us

Nationalgeographic

Nakedfunny

Funnyhub

Extremefunnyhumor

2.0television

Alcachondeo

Allabout-sp

Alloclips

Alpvideo

Amnt.vox

Archiwumjp2

Autsch

Bastardidentro

Billthechief

Bio-alive

Blink.dagbladet

Cheezyclips

City-tube

Clipmania

Comegetyousome

Depechemode

Docler

Dotsub

Educatedearth

Eenews

Elrella

Escapistmagazine

Eurosport

Flm

Freaknfunny

Freepiatutorials

Freevlog

Funnyplace

Funny-pranks

Gamevideos

Gprime

Guitarworld

Hispapolis

Ibravo

Iclips

Ishare.rediff

Japanesejunction

Jaycut

Jazzcorner

Jwak

Khanapakana

Kidstube

Killerchops

Kwhow.swpark

Koreanmv

Koreanmv

Learnerstv

Martialarm

Ma-tvideo.france2

Mojoflix

Movie-worlds

Mpora

Mults.spb

Mults.spb

Musiconvideo

Mymusclevideo

News.bbc

No-video

Openforum

Planet-scicast

Plusfortquelatele

Popuplace

Qik

Realmilitaryflix

Salsadynasty

Shinee

Siegener-zeitung

Smotri

Songpull

Spikedhumor

Thejesustv

Thetartcart

Tinypic

Toilette-humor

Totallycrap

Uncutvideo

Vampirefreaks

Video.haberturk


Video.libero

Tvmag

Vidmax

Virgin17

Vision.ameba

Vkadre

Westindiantube

Worldchallenge

1001filmpjes

13gb

510video

Abrutis

Abum

Afriville

Akilli

Americanidol

Aniboom

Archive

Atom

Banglatv

Bboytube

Bendecho

Bet

Bigtreff

Blackbottom

Blastro

Blip

Bofunk

Bolt

Boreme

Break

Breaktaker

Brickfist

Broadcaster

Buzzhumor

Castpost

Casttv

Ceknito

Chefkoch

Clip4e

Clipfish

Clipjunkie

Clipser

Clips-music

Clipstr

Collegeafterhours

Collegehumour

Collegeslackers

Crackle

Crunchyroll

Current

Dailyhaha

Dalealplay

Danerd

Dekhona

Disclose

Divxstage

Dogo

Dorks

Drummerworld

Dumpalink

Dumpert

Ebaumsworld

Eblogx

Ejb

Elpolvorin

Esnips

Evilchili

Evisor

Evtv1

Expotv

Eyeka

Eyespot

Fairyshare

Feelstupid

Fischer-av-medien

Fishfever

Floobs

Flukiest

Fquick

Freecaster

Freeride.se

Freestreamtube

Frozenhippo

Fuhnee

Funatico

Funmansion

Funnyjunk

Funnyordie

Funny-videos

Garagetv

Ghettotube

Godofhumor

Gooclip

Gorillafights

Greekclips

Guba

Heavy

Helpfulvideo

Holylemon


Humour

Humpingfrog

I-am-bored

Intellipoker

Jackassworld

Jokeroo

Justforlaughs

Kaouenn

Kathtube

Kewego

Killsometime

Kontraband

Lelombrik

Lemonzoo

Lescocos

Lesdebiles

Liveleak

Lulu

Milliyet

Miloyski

Motorsportvideo

Movie2k

Movielab

Movshare

Movshare

Msnbc.msn

Mtbmovies

Musictend

Myspass

Myswitzerland

Mytaratata

Myvideo.at

Myvideo.ch

Myvideo

Needlaugh

Noob.us

Novamov

Onlinecinema

Overstream

Photobucket

Pokerstrategy

Pokertube

Porkolt

Rcmovie

Reason

Revver

Road90

Rofl

Rutube

Schooltube

Sevenload

Shockinghumor

Spike

Stage264

Stagevu

Streetfire

Sunvideos

Supervatube

Tagtele

Tangle

Tetesaclaques

Theuniversitytube

Tooshocking

Toxicjunction

Trilulilu

Truetube

Tudou

Tv3.cat

Veoh

Vh1

Videojug

Videosadd

Vidics

Waarbenjij

Web

Wideo

Wimp

Wipido

Wwe

Xfire

Youku

Yourdailymedia

Youreporter

Youtubeislam

Zippyvideos

Xpock

Xtrarmal

Youtube-piy

Zubbleஇந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலே குறிப்பிட்ட அனைத்து தளங்களில் உள்ள வீடியோக்களையும் , இந்த மென்பொருள் மூலமாக தரவிறக்கம் செய்ய முடியும்.
source:
http://tamilcomputerinfo.blogspot.com/2011/01/blog-post_23.html


source

Post Comment

Monday, June 13, 2011

விஜய்


பிறப்பு - ஜூன் 221974; (இயற்பெயர்:ஜோசப் விஜய் ) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள்.

ஜோசப் விஜய்
Vijay10 6.jpg
பிறந்தநாள் வைபவத்தின் பொது
இயற் பெயர்ஜோசப் விஜய்
பிறப்புசூன் 22 1974(அகவை 37)
சென்னை தமிழ்நாடுஇந்தியா
தொழில்திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர், டான்ஸர்
நடிப்புக் காலம்1992-present
துணைவர்சங்கீதா
பிள்ளைகள்சஞ்ஜெய், திவ்யா
இணையத்தளம்http://www.vijaynet.com
குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்
.2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம்என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது  

ஆண்டுபடம்பாத்திரம்துணை நடிகர்இயக்குனர்குறிப்புகள்
2012கன்னபிறான்அமீர்பேச்சு வார்த்தையில் உள்ளது

2011பகலவன்சீமான்பேச்சு வார்த்தையில் உள்ளது
2011நணபன்"சங்கர்படப்பிடிப்பில் உள்ளது
2011வேலாயுதம்ஹனிசிகா ,ஜெனிலியாஎம்.ராஜாபடப்பிடிப்பில் உள்ளது
2011காவலன்பூமிநாதன்அசின்சித்திக்
2010சுறாசுறாதமன்னாஎஸ்.பி. ராஜ்குமார்
2009வேட்டைக்காரன்ரவி / பொலிஸ் ரவிஅனுஷ்கா, சஞ்ஜெய் விஜய்பாபு சிவன்மார்கழி 18.2009,(புலி வேட்டை என்னும் பெயரில் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது.)
2009வில்லுபுகழ்நயன்தாராபிரபு தேவாஹிந்தியில் மொழி பெயர்க்கபட்டது
2008பந்தயம்விஜய்[[(திரைப்பட இயக்குநர்) | பேரரசுஎஸ்.ஏ. சந்திரசேகர்சிறப்புத் தோற்றம்
2008குருவிவெற்றிவேல்திரிஷாவிவேக்தரணிமே 3, 2008 இந்திய வெளியீடு.
2007அழகிய தமிழ் மகன்குரு / பிரசாத்சிரேயாநமிதாபரதன்தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது.
2007போக்கிரிசத்தியமூர்த்தி / தமிழ்அசின், முமைத் கான்பிரபு தேவா
2006ஆதிஆதிதிரிஷாரமணா
2005சிவகாசிமுத்தப்பா / சிவகாசிஅசின்நயன்தாரா, பேரரசுபேரரசு
2005சுக்கிரன்சுக்கிரன்ரவி கிருஷ்ணா, சதீஷா, ரம்பாஎஸ்.ஏ. சந்திரசேகர்சிறப்புத் தோற்றம்
2005சச்சின்சச்சின்ஜெனிலியாபிபாசா பாசு,[ஜான் மகேந்திரன்தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது.
2005திருப்பாச்சிசிவகிரிதிரிஷாமல்லிகாபேரரசுஅன்னாவரம்என்ற பெயரில் தெலுங்கில் மீளுருவாக்கப்பட்டது.
2004மதுரமதுரைவேல்சோனியா அகர்வால், ரக்ஷிதா, தேஜாஸ்ரீஆர். மாதேஷ்
2004கில்லிசரவணவேலு / கில்லிதிரிஷாதரணி
2004உதயாஉதயக்குமரன்சிம்ரன்அழகம் பெருமாள்
2003திருமலைதிருமலைஜோதிகாரமணா
2003புதிய கீதைசாரதிமீரா ஜாஸ்மின், அமிஷா பட்டேல்கே. பி. ஜெகன்
2003வசீகராபூபதிசினேகாகே. செல்வபாரதி
2002பகவதிபகவதிரீமா சென்ஏ. வெங்கடேஷ்
2002யூத்சிவாசந்தியாசிம்ரன்வின்சென்ட் செல்வா
2002தமிழன்சூர்யாபிரியங்கா சோப்ராஏ. மஜீத்
2001ஷாஜகான்அசோக்ரிச்சா பல்லோடு,மீனாரவி
2001பத்ரிபத்ரிபூமிகா, மோனல்அருண் பிரசாத்
2001பிரெண்ட்ஸ்அரவிந்த்தேவயானிசூர்யாசித்திக்
2000பிரியமனவளேவிஜய்சிம்ரன்கே. செல்வபாரதி
2000குஷிசிவாஜோதிகா, சில்பா செட்டிஎஸ். ஜே. சூர்யா
2000கண்ணுக்குள் நிலவுகௌதம்சாலினிபாசில்
1999மின்சாரக் கண்ணாகண்ணன்/காசிரம்பாகே. எஸ். ரவிக்குமார்
1999நெஞ்சினிலேகருணாகரன்இசா கோபிகர்எஸ்.ஏ. சந்திரசேகர்
1999என்றென்றும் காதல்விஜய்ரம்பாமனோஜ் பட்னாகர்
1999துள்ளாத மனமும் துள்ளும்குட்டிசிம்ரன்S. எழில்
1998நிலாவே வாசிலுவைசுவலட்சுமிஏ. வெங்கடேசன்
1998பிரியமுடன்வசந்த்கௌசல்யாவின்சென்ட் செல்வா
1998நினைத்தேன் வந்தாய்கோகுல கிருஷ்ணன்தேவயானிரம்பாகே. செல்வபாரதி
1997காதலுக்கு மரியாதைஜீவானந்தம்சாலினிபாசில்
1997நேருக்கு நேர்விஜய்சூர்யாசிம்ரன்,கௌசல்யாவசந்த்
1997ஒன்ஸ் மோர்விஜய்சிம்ரன்சிவாஜி கணேசன்எஸ்.ஏ. சந்திரசேகர்
1997லவ் டுடேகணேஷ்சுவலட்சுமிபாலசேகரன்
1997காலமெல்லாம் காத்திருப்பேன்கண்ணன்டிம்ப்பல்ஆர். சுந்தர்ராஜன்
1996செல்வாசெல்வாசுவாதிஏ. வெங்கடேசன்
1996மாண்புமிகு மாணவன்சிவாகீர்த்தனாஎஸ்.ஏ. சந்திரசேகர்
1996வசந்த வாசல்விஜய்சுவாதிஎம். ஆர். சச்சுதேவன்
1996பூவே உனக்காகராஜாசங்கீதா, அஞ்சு அரவிந்த்விக்ரமன்
1996கோயம்புத்தூர் மாப்ளேபாலுசங்கவிசி. ரெங்கனாதன்
1995சந்திரலேகாரகீம்வனிதா,விஜயகுமார்நம்பிராஜன்
1995விஷ்ணுவிஷ்ணுசங்கவிஎஸ்.ஏ. சந்திரசேகர்
1995ராஜாவின் பார்வையிலேவிஜய்இந்திரஜா, அஜித்ஜானகி சௌந்தர்
1994தேவாதேவாசுவாதிஎஸ்.ஏ. சந்திரசேகர்
1994ரசிகன்விஜய்சங்கவிஎஸ்.ஏ. சந்திரசேகர்
1993செந்தூரப்பாண்டிவிஜய்யுவராணி,விஜயகாந்த்எஸ்.ஏ. சந்திரசேகர்
1992நாளைய தீர்ப்புவிஜய்கீர்த்தனாஎஸ்.ஏ. சந்திரசேகர்அறிமுகம்
1987சட்டம் ஒரு விளையாட்டுவிஜய்எஸ்.ஏ. சந்திரசேகர்குழந்தை நட்சத்திரம்,சிறப்புத் தோற்றம்
1985நான் சிவப்பு மனிதன்விஜய்எஸ்.ஏ. சந்திரசேகர்குழந்தை நட்சத்திரம்,சிறப்புத் தோற்றம்
1984வெற்றிவிஜய்விஜயகாந்த்எஸ்.ஏ. சந்திரசேகர்குழந்தை நட்சத்திரம்,சிறப்புத் தோற்றம்


As playback singer[

ஆண்டுபாடல்படம்வேறு குறிப்புக்கள்
2005வாடி வாடிசச்சின்
2002கொக்கா கோலபகவதி
உள்ளதை கிள்ளாதேதமிழன்
2001என்னோட லைலாபத்ரி
2000மிச்சிச்சிப்பி நதி குலுங்கபிரியமானவளே
சின்னன் சிறுகண்ணுக்குள் நிலவு
இரவு பகலைகண்ணுக்குள் நிலவு
1999தங்கநிரதுகுநெஞ்சினிலே
1998டிக் டிக் டிக்துள்ளி திரிந்த களம்
ரோட்டுல ஒருபெரியன்ன
தம்மடிக்கிற ஸ்டைல பாத்துபெரியன்ன
காலத்துக்கு ஒரு கனவேலை
சந்திர மண்டலத்தைநிலாவே வா
நிலவே.. நிலவேநிலாவே வா
மௌரிய மௌரியப்ரியமுடன்
1997ஓஹ பேபி பேபிகாதலுக்கு மரியாதை
ஊர்மிளா ஊர்மிளாஒன்ஸ் மோர்
1996சிக்கன் கரேசெல்வா
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறிகாலமெல்லாம் காத்திருப்பேன்
திருப்பதி போனா மொட்டமாண்புமிகு மாணவன்
1995பாம்பை பார்ட்டி ஷில்பா ஷெட்டிகோயம்புத்தூர் மாப்ளே
1994தொட்டபெட்லேவிஷ்ணு
1994அடடா அலமேலு ஆவின் பசும்பாலுதேவா
1994கோத்தகிரி குப்பம்மாதேவா

[
312

Vijay Photo Gallery
Actor Vijay PhotosNick Name: Ilayathalapathy
Actor Full Name: Joseph Vijay Chandrasekhar
Family:
Father:  S.A. Chandrasekharan-
Mother: Shobha Chandrasekharan
Wife: Sangeetha
 Son: Jason Sanjay, Divya Saasha
Nationality: Indian
Eye Colour: Brown
College Days: Loyola College, Chennai
Date of birth: June 22nd , 1974
First Film: Naalaiya Theerppu in Tamil
Awards: Kalaimamani award in 1998, Tamil nadu state Best Hero award in 1997 for Kaadhalukku Mariyadhai.
Actor Vijay Family PhotoJoseph Vijay Chandrasekhar is an Indian film actor. Vijay began his career doing minor roles as a child artist in the Tamil cinema industry, while also attending a theatre for stage plays, to follow his dream to act.  After five years of minor and unnoticed roles in Tamil language films, he gained Indian cinema’s attention in 1996 by playing the role of Raja in Poove Unakkaga.
His first blockbuster and since then Vijya has acted in over forty Indian films, with his main intention being Tamil language ventures, earning him the prestigious title of Ilayathalapathy in 1996.
The title name is now mentioned in the credits of all his projects. Vijay is currently the third most popular Indian actor of Tamil origin in the world after, senior actors, Kamal Haasan and Rajinikanth.
Actor Vijay with his wife and parentsHe comes from a family which has strong experience in the film industry. S. A. Chandrasekar, his father, is a popular director and mother Shobha is an accomplished playback singer.
He performs predominantly in leading roles in high-budget and major studio films, ranging from romantic comedies and drama to science fiction and action thrillers.
His most popular films include Poove Unakkaga in 1996, Kadhalukku Mariyadhai in 1997, Ghilli in 2004, and Pokkiri in 2007.
Vijay has also appeared in several commercial like Coca-Cola & Sunfeast Milky Magic Biscuit. Vijay is the youngest actor to have won the MGR award from the Tamil Nadu Gouvernment and Kalaimamani award. Vijay latest hits include Khushi, Priyamanavale, Madhuray, Ghilli and Pokkiri which directed by Prabhu Deva, is declared a blockbuster in Tamil Nadu and Kerala.
Vijay made his debut as a child in the film, vetri. His first film, as hero, was Naalaya Theerpu. Vijay hit films like poove Unakkaga, Love Today, Nerrukku Ner, Once More, Kadhalukku Mariyathai, Ninaithen Vandhai, Endrendrum Kadhal and Thulladha Manamum Thullum have, 
one after the other, helped him to established himself as the next Tamil Super Star.
Vijay Wins Best Actor Award in Vijay Awards 2010!

2009 favourite actor vijay awardshttp://www.youtube.com/watch?v=7adrVeObrBk&feature=related
Ilayathalapthy Vijay has won the Favourite Best Actor award in Vijay Awards 2010. Vijay won the Best Actor award for his performance in the movie Vettaikaran. Vettaikaran heroineAnushka also bagged the Favourite Best Actress award. Super hit song Oru Chinnathamarai from Vettaikaran won the Favourite Song of the Year.

UniverCell Vijay Awards 2010 Results:
Vijay Awards 210 viewers Choice Results
Favourite Hero : Vijay
Favourite Heroine : Anushka2009 favourite actor
Favourite Song : ‘Oru Chinnathamarai
vijay got naalaya super star award
http://www.youtube.com/watch?v=d2eoDjNcR-w&feature=related

We from Vijayfansclub Congrats Vijay on winning Vijay Award 2010. You can also congrats Vijay at VFC for winning the best actor award. Come on Vijay fans lets congrats our Ilayathalaphy

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...