Wednesday, September 7, 2011

தளபதி படை தடைகளை உடை


இந்த பதிவு பலரை மனம்நோக செய்யும் என்பதால் தீவிர சினிமா ரசிகர் அல்லாதவர்களை படிக்க வேண்டாம் என தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் .

தமிழ் சினிமாவை      தற்போதைய    ஆரோக்கிய    விடயமாக    நோக்கப்  படுவது  தல  தளபதி நட்புதான்    MGR -சிவாஜி , ரஜினி- கமல்        அடுத்து    விஜய் -அஜித்  .இதிலே    விஜய் ,அஜித் முன்னர் நேரடியாக மோதிக்  கொண்டாலும் அண்மைக்  காலமாக   புரிந்துணர்வுடன்  நட்புறவு கொண்டுள்ளனர் .அதன் முக்கிய அம்சமாக மங்காத்தா படத்தில் கூட விஜய் நடித்த பாடல் காட்சி இணைக்கப் பட்டிருந்தது .இது இனிவரும் படங்களிலும் தொடரும் .அஜித் விஜய் உறவு இப்படி  இருக்க அவர்களின் ரசிகர்கள் நிலை .

 .அவர்களும்  திருந்தி இருப்பார்கள் என்று   நினைத்தால்     அவர்களின் வக்கிர    புத்தியை காட்டிக் கொண்டு   இருக்கிறார்கள்.மங்காத்தா  வெற்றியை இருவரும் ஒன்றாக கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்தால் நடப்பதோ தலை கீழ்  .சில  நாட்களாக  வலையுலகில் முக நூலில் நடக்கும் யுத்தங்கள் என்னுள் தூங்கிக்  கொண்டிருந்த  விஜய் ரசிகனை தட்டி எழுப்பி விட்டது .
  .
 .மங்காத்தா தொடர் விடுமுறை நாட்களை குறி வைத்து வெளியிடப் பட்டது போட்டிக்கு வேறு படம் எதுவும் இல்லை .விடுமுறையை கழிக்க கண்டிப்பாக மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் .மங்காத்தா இல்ல எந்த ஆத்தா வந்திருந்தாலும் குறிப்பிட்ட வசூல் வரும்தான் .அதையே பெரிய வெற்றி ஆக்கி அடுத்த சூப்பர் ஸ்டார் அளவுக்கு அஜித் ரசிகர்கள் படும் பாட்டை நினைத்தால் கொடுமை தாங்க முடியலடா சாமி .அவங்களுக்கு பழைய சோறு கொடுத்தாலே புரியாணி மாதிரி சாப்பிடுவாங்க .அசலில் அதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள் .இதிலே கொஞ்சம் சுடு சோறு அவ்வளவுதான் . இந்த கிழமை தியேட்டர்கள் காலியாக தொடக்கி விட்டனவாம் .சரி அந்த கதை எதுக்கு  எமக்கு .
king of opening 
சரி தமிழ்சினிமாவின் மாஸ் யாருன்னா அது ரஜினி மட்டும்தான் .இன்றுவரை அதை நிருபித்துக் கொண்டு இருக்கிறார் .ரஜினியின் மாசுக்கு முன்னாள் இவர்கள் எல்லாம் தூசு தான் .  கில்லிக்கு பின்  விஜய் அந்த இடத்தை பிடித்து விட்டார்  .தொடர் வெற்றி  ரஜினிக்கு இணையான செல்வாக்கு என ரொக்கட் வேகத்தில் உயர்ந்தார் .king of opening மட்டுமல்ல king of kollywood ஆகி  விட்டார்அவரின் திடீர் வளர்ச்சியே அவருக்கு எமனாகியது . விஜயின்   வளர்ச்சி  ஓரளவு  படித்த இணையத்தை பயன்படுத்தும் பதிவர்களுக்கு       பிடிக்கவில்லை (ரஜனிக்கே பிடிக்காத போது இவர்களுக்கு பிடிக்காமல் போனதில் ஐயம் இல்லை) .சாதாரண நடிகனுக்கு  இவ்வளவு புகழா ?விஜயை வளர விட கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள் .விஜயை தாக்கி தாறு மாறாக எழுதினார்கள் .விஜயை எவ்வளவு மோசமாக தாக்க முடியுமோ அவ்வளவு தாக்கினார்கள் . .பிரபல பதிவர்கள்  பலரும்  தமது  இருப்பை தக்க வைத்துக் கொள்ள இடைக்கிடையே விஜயை  கேவலப்  படுத்தி  ஒரு பதிவு  போடுவதை இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளனர் .


 .ஏன் . அனைவரும் விஜயை கேவலப் படுத்துகிறார்கள் .சக நடிகர்கள் அஜித்  , சூர்யா ,விக்ரம்  கண்டுப்பதே  இல்லை.ஏன் அவர்கள் மக்கள் மத்தியில் விஜய் அளவுக்கு பிரபலம் கிடையாது. .இணையத்தில் தமிழ் சினிமா பக்கம் வரும் ஒருவர் அதிகம் தேடிய நடிகர் விஜய் என்பதை கூகுளே வெளிப்படையாக அறிவித்தது . விஜய் சொல்லியது போல என்னை எதிர்க்கவும் என்னுடைய முகமே தேவைப் படுகிறது என்பது இந்த விடயத்திலும் உண்மைதான் .
 விஜய்க்கும் அஜித்துக்கும் என்ன வித்தியாசம்?

மங்காத்தா படத்தை, தற்போது தமிழ்நாட்டில் உள்ள மூன்று பெரும் நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடுகின்றன.
பத்தாததற்கு ராதிகா நிறுவனமும் சேர்ந்துகொண்டது.
சன் டிவி காரர்கள் ஒன்னே ரூபா வசூலிக்கிற  படத்தையே மகாஹிட்ன்னு பீத்திக்குவாங்க.
இந்தப்படம் 'ஒம்பது' ரூபாவாவது வசூலிக்கும். ஏன்னா அஜித் இருக்காரில்லையா?.. அப்படின்னா இந்தப்படத்தை blockbuster என்று தம்பட்டம் அடிச்சுக்குவார்கள். இவ்வளவு பெரிய நிறுவனங்கள், இவ்வளவு பெரிய விளம்பரம், 2 வருடம் கழிச்சு வரும் அஜித் படம். (அசல் க்கு பிறகு விஜய்க்கு இரண்டு படம் வந்துவிட்டது) இது எல்லாத்தையும் தாண்டி படம் பப்படம் ஆச்சின்னா, அப்புறம் அது தல கிடையாது..

மாஸ் ஹீரோன்னா , விளம்பரம் இல்லாம, பெரிய நிறுவனம் இல்லாம, ஆறு மாசத்துக்கு ஒரு படம் வந்தாலும், opening கிராண்டா இருக்கணும்.. அவர்தான் மாஸ்.. அது எப்படி என்று கேட்கிறீர்களா?
இப்படி....

 

காவலன் ரிலீஸ் ஆகும்போது, எவ்வளவு அரசியல் நெருக்கடி, இப்போது மங்காத்தாவை வெளியிடும்

அனைத்து  நிறுவனங்களும் காவலன்க்கு எதிராக இருந்தன.. பெரிய நிறுவன    தயாரிப்பு இல்லை, படம் வெளியே வருமா.. வராதா என்றே தெரியாத சூழ்நிலை.. காவலனுக்கு ஆறு மாதங்களுக்கு முன் வந்த சுறா, விஜய்
ரசிகர்களுக்கே பிடிக்கல, இருந்தும்.. காவலன் ஹிட்..

இதுதான் விஜய்க்கும், அஜித்க்கும் உள்ள வித்தியாசம்.. விஜய்க்கு பெரிய நிறுவனங்கள் தேவையில்ல, பெரிய விளம்பரம் தேவையில்லை, பெரிய மியூசிக் டைரக்டர் தேவையில்லை..பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும்..(அசல், ஏகன் படங்களின் பாடல்கள்
யாருக்காவது ஞாபகம் இருக்கா?, வில்லு, சுறா பிளாப் ஆனாலும் பாடல்கள் இன்று வரை hit .. படத்துக்கு மிகப்பெரிய opening   இருக்கும்.. அஜித் படங்கள் ஆறு மாசத்துக்கு ஒன்று வரட்டும் .. (ரெண்டு  வருசத்துக்கு   ஒன்னு  வந்தே  சிலதுதான்  தேறுது )அப்போது தெரியும்..
நன்றி -விஜய் சார்பு சமுக தளங்கள் 
 இப்போது வலையுலகில் சூடாக    அனைவராலும்    படிக்கப்படுவது    உங்களை சந்தோசப்      படுத்த    அண்ணன்    கார்க்கி    யின்  மங்காத்தா, கவுண்டமணி மற்றும் ஒரு தல ரசிகன்.
மற்றும்   தலயின் தறுதலை - மங்காத்தா !.
நண்பன் ஒருவன் முக நூலில் பகிர்ந்ததை அப்படியே இங்கு பகிர்கிறேன். 
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் நீங்க யாரவது தீர்த்து வையுங்க .தலைவன் னு ஆம்பளைய சொல்லுவாங்க தலைவி ன்னு பொம்பளைய சொல்லுவாங்க இந்த தல தல ன்னு சொல்லுறாங்களே அப்பிடின்னா என்ன ?
தளபதி படை தடைகளை உடை 
தளபதி படை இப்பவே ரெடி ஆகுங்க .தீபாவளி சரவெடி 
ஒருத்தனை மட்டும் கொன்னா ஆயுதம் .எதிரிகள் அனைவரையுமே கொன்னா வேலாயுதம் .
 பாடல்களில் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டோம் .படத்தை மாபெரும் வெற்றியாக்கி எதிரிகள் அனைவரையும் கொல்ல ரெடி ஆகுங்க.

Post Comment

100 comments:

ganesh said...
This comment has been removed by the author.
ganesh said...

ஒருத்தனை மட்டும் கொன்னா ஆயுதம் அனைவரையுமே கொன்னா வேலாயுதம்.

கூட்டமா கொல்றதுன்னு முடிவு பண்ணிட்டா.....

சபாஷ்

அப்புறம் அண்ணா..

ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா உன் பேச்சை நீயெ கேட்காதா......

என்ன.

anand said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இந்த ரசிகர்களுக்கு அவரவர் சொந்த வேலையப் பார்க்கிறதை விட்டுட்டு அஜித்தும் விஜயும்,,,,

அன்பு said...

காமெடியான பதிவு... உங்கள் மன தைரியம் பாராட்டுக்குரியது...!

SRI said...

sariya sonneenga thalaiva. pottaap pasanga appadi thaan iruppaanga

Anonymous said...

Please say what is right..and do not make false assumptions based on your facts that has no basics...grow up ..!

நிரூபன் said...

இந்த பதிவு பலரை மனம்நோக செய்யும் என்பதால் தீவிர சினிமா ரசிகர் அல்லாதவர்களை படிக்க வேண்டாம் என தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் .//

ஆகா...வாசலிலே கடி நாய் கவனம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறீங்க.

நிரூபன் said...

பிரபல பதிவர்கள் பலரும் தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ள இடைக்கிடையே விஜயை கேவலப் படுத்தி ஒரு பதிவு போடுவதை இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளனர் .//

ஹே...ஹே....

பாஸ்...அது போஸ்டர் விமர்சனம் பாஸ்...
உயர்த்தியும், தாழ்த்தியும், குறை நிறைகளையும் சுட்டி எழுதியிருக்கேன் பாஸ்..

மன்னிச்சுக் கொள்ளுங்க.

நிரூபன் said...

வேலாயுதம் எதிர்பார்பினைக் கூட்டும் படம்,
தளபதி ரசிகராக, அஜித் ரசிகர்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.

நிரூபன் said...

உங்க மனசு புண்படும் படி போஸ்டர் விமர்ச்சனம் இருந்தால் மன்னிச்சுக் கொள்ளுங்க.

Mathuran said...

வணக்கம் பாஸ்

முதலில் உங்களுக்கு ஒரு சபாஷ்

நானும் பலதடவை இது சம்மந்தமாக எழுத வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் பதிவுலகில் பலரும் விஜய் எதிர்ப்பாளர்களாகவே இருந்ததினால் அடக்கி வாசித்தேன்.. நீங்கள் தைரியமாக ஆரம்பித்துவிட்டீர்கள்...தொடர்ந்து நானும் எழுதுகிறேன்

Mathuran said...

//தளபதி படை இப்பவே ரெடி ஆகுங்க .தீபாவளி சரவெடி //

நாங்க எப்பவோ ரெடி ஆகிட்டம் பாஸ்

kobiraj said...

நிருபன் அண்ணா கண்டிப்பாக நான் உங்களை சொல்லவில்லை .உங்கள் காத்திரமான படைப்புக்களே உங்கள் பெயர் சொல்ல போதும் .

kobiraj said...

''உங்க மனசு புண்படும் படி போஸ்டர் விமர்ச்சனம் இருந்தால் மன்னிச்சுக் கொள்ளுங்க.'' மற்றவங்க செய்யாதையா நீங்க செய்து விட்டீங்க.சத்தியமாய் உங்களை குறிப்பிட்டு எழுதவில்லை அண்ணா.அப்படி இருப்பின் மன்னித்து விடவும் . .

kobiraj said...

''நானும் பலதடவை இது சம்மந்தமாக எழுத வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் பதிவுலகில் பலரும் விஜய் எதிர்ப்பாளர்களாகவே இருந்ததினால் அடக்கி வாசித்தேன்.. நீங்கள் தைரியமாக ஆரம்பித்துவிட்டீர்கள்...தொடர்ந்து நானும் எழுதுகிறேன்'' கண்டிப்பாக சாட்டை அடி கொடுங்க மதுரன்

Anonymous said...

நீங்க ரொம்ப அடிவாங்கி இருக்கிங்க போல கிடக்கு. உடம்பை பாத்து கொள்ளுங்க.

kobiraj said...

இந்த பதிவை பார்த்து ஆதரவு அளித்துக் கொண்டுருக்கும் facebook நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்

Anonymous said...

Nalla soneenga na Avanunga panra alaparaya thaanga mudiyala, online voting la kooda first varaaanga yepdi nu paatha oruthane 9 vote panraan....

thirutu pasangalaa irukaanunga

a said...

kalakuraom jeikurom ganda badunga namma thalabathy pathi thapa soluvanunga pota pasanga pathukula good article

Anonymous said...

vijay rocks...

கடவுள் said...

சரியாய் சொன்னிங்க தளபதி தளபதி தான் எந்த கொம்பனளையும் அசைக்க முடியாது தமிழ் சினிமாவில மாஸ் என்றால் இப்ப அது நம்ம தளபதி தான்

கடவுள் said...

underworld said...டே முதேவி யாருடா நி அந்த தருதலையோட ரசிகன் தானே ஒழுங்க உணர பேர போட்டு எழுத வாக்கு இல்ல நாய் நி உன்னை யார்ர இங்க கருத்து சொல்ல சொன்னது ஓடிடு அங்கள உங்களுக்க தண்டா மற்றவங்கள் வைத்துருக்குரங்கள் பிளக் போய் அன்ன எழுதுன்கோடா வாயில அப்புறம் கேட்ட வார்த்தை வந்துடும் ஓடிடு வெண்ணை

Anonymous said...

most of my friends says that vijay uses to give over buildup and centimental films that makes fans to dislikes him.apart from that none of them says word about his acting.vijay is the only actor after rajini ,kamal who as fans in all age group.

N.H. Narasimma Prasad said...

பதிவுலகத்துல தல, தளபதி பிரச்சனை வேண்டாம்ன்னு தான் நான் பதிவே போட்டேன். அப்படியும் நான் கேக்க மாட்டேன்னா என்ன அர்த்தம்? நீங்க திருந்த மாட்டீங்க நண்பரே. நாலு பேரு படிக்கிற பதிவை இப்படி தனிமனித துதி பாடுறதுக்கு போட்டு நேர விரயம் பண்றதுக்கு பதிலா, ஏதாவது நல்ல பதிவு போடலாமே?

ராகுல் said...

super........

ராகுல் said...

உண்மையான எழுத்துக்கள்............. வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

அருமையான பகிர்வுக்கு நன்றி .உங்கள் வரவுக்காக நாமும் காத்திருக்கின்றோம் சகோ .வாழ்த்துக்கள் .

Anonymous said...

well said

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா ஃபேஸ் புக் ஷேர் 540? பிரமதமான சாதனை

Anonymous said...

விஜய் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுக்க,அவரின் எதிரியான அஜித்தும் பின்தங்கிதானே இருக்கிறார் என விஜய் ரசிகர்கள் சற்று ஆறுதலாக இருந்தார்கள்.ஆனால் எதிர்பாராத விதமாக மங்காத்தா வந்து வெற்றிமுகம் காணுவதை பார்த்து அவர்களுக்கு பயமும் பொறாமையும் வந்துவிட்டது என்பது மறைக்க முடியாத உண்மை.மங்காத்தா எதிராக சில வயதெரிச்சல் பதிவுகளை உற்று கவனித்தால் முக்கால்வாசி எல்லாம் விஜய் ரசிகனின் பதிவாகத்தான் இருக்கும்.ஒன்றை மட்டும் சொல்கிறேன்,வேலாயுதத்தை ஏழாம் அறிவு வெல்வது உறுதி.

kobiraj said...

இந்த பதிவை மூலமாக மாபெரும் வெற்றியாக்கிய அனைவருக்கும் நன்றி

kobiraj said...

'N.H.பிரசாத் 'திவுலகத்துல தல, தளபதி பிரச்சனை வேண்டாம்ன்னு தான் நான் பதிவே போட்டேன். அப்படியும் நான் கேக்க மாட்டேன்னா என்ன அர்த்தம்? நீங்க திருந்த மாட்டீங்க நண்பரே. நாலு பேரு படிக்கிற பதிவை இப்படி தனிமனித துதி பாடுறதுக்கு போட்டு நேர விரயம் பண்றதுக்கு பதிலா, ஏதாவது நல்ல பதிவு போடலாமே?'' நண்பரே உங்களுக்கு முதலே சாட்டையடி கொடுத்த பின்பும் தொடர்ந்து என் தளத்துக்கு வந்து உங்கள் வழமையான! பணியை செய்தமைக்கு நன்றிகள்

kobiraj said...

'அம்பாளடியாள் 'அருமையான பகிர்வுக்கு நன்றி .உங்கள் வரவுக்காக நாமும் காத்திருக்கின்றோம் சகோ .வாழ்த்துக்கள் .'' நன்றிகள் .கண்டிப்பாக வருகிறேன்

kobiraj said...

a ''kalakuraom jeikurom ganda badunga namma thalabathy pathi thapa soluvanunga pota pasanga pathukula good article'' thank u very much

kobiraj said...

@ naan 'சரியாய் சொன்னிங்க தளபதி தளபதி தான் எந்த கொம்பனளையும் அசைக்க முடியாது தமிழ் சினிமாவில மாஸ் என்றால் இப்ப அது நம்ம தளபதி தான்'' கண்டிப்பாக

kobiraj said...

ராகுல் நன்றிகள்

kobiraj said...

சி.பி.செந்தில்குமார் ''அடேங்கப்பா ஃபேஸ் புக் ஷேர் 540? பிரமதமான சாதனை'' பதிவுலகின் சூப்பர் ஸ்டார் கூட வாழ்த்தி விட்டார் .நன்றிகள் சார்

ம.தி.சுதா said...

நான் இருவருக்குமே ரசிகரில்லப்பா..

முக்கியமா உங்க பளொக்கின் மேலுள்ள நவிகேசன் பாரை தூக்குங்க சிலவேளை உங்க புளொக்கை ஈசியா தாக்கிடுவாங்க

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்

Anonymous said...

நான் இருவரில் யார் ரசிகனும் இல்லை. ஆனால் எங்க வீட்டில் எல்லோருக்கும் விஜயின் ரசிகர்கள் தான்..குறிப்பாய் நான் வாழ்ந்த பிரதேசத்திலே அஜித் ரசிகர்களை காண்பது மிக அரிது. எனக்கு கூட அஜித் படங்களை விட விஜய் படங்களை அதிகம் பிடிக்கும்.

உண்மையிலே விஜய்க்கு இருக்கிற மிகப்பெரிய பலம் அவரின் ரசிகர்கள்.
மிகப்பெரிய பலவீனம் அவரின் "தீவிர" ரசிகர்கள்.
விஜயும் அஜித்தும் அடிபடுவதாக தெரியவில்லை. ஆனால் இருவரின் படங்கள் வந்ததும் ரசிகர்கள் மட்டும் ஏதோதோ விதத்தில் எல்லாம் அடிபடுகிறார்கள் . உதாரணமாய் படத்தில் வரும் பஞ்ச வசனங்களை கூட எதிரெதில் நடிகர்களுக்கு விடும் சவாலாய் பயன்படுத்துகிறார்கள்.."பஞ்ச வசனம் எல்லாம் குறித்த நடிகர்களால் எழுதப்படுவதில்லை "என்று அறியாமலே )))


அப்புறம் பதிவு மிக பெரிய கிட்டாகியதற்க்கு வாழ்த்துக்கள் நண்பா ..தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

நான் நினைக்கிறேன் நீங்கள் 2007 உயர்தர பிரிவு என்று ;-)

kobiraj said...

♔ம.தி.சுதா♔ உங்கள்வரவு நல்வரவு ஆகுக . உங்கள் ஆலோசனைக்கு நன்றி .விரைவில் சரி படுத்துகிறேன் .

kobiraj said...

நான் இருவரில் யார் ரசிகனும் இல்லை. ஆனால் எங்க வீட்டில் எல்லோருக்கும் விஜயின் ரசிகர்கள் தான்..குறிப்பாய் நான் வாழ்ந்த பிரதேசத்திலே அஜித் ரசிகர்களை காண்பது மிக அரிது. எனக்கு கூட அஜித் படங்களை விட விஜய் படங்களை அதிகம் பிடிக்கும்.

உண்மையிலே விஜய்க்கு இருக்கிற மிகப்பெரிய பலம் அவரின் ரசிகர்கள்.
மிகப்பெரிய பலவீனம் அவரின் "தீவிர" ரசிகர்கள்.
விஜயும் அஜித்தும் அடிபடுவதாக தெரியவில்லை. ஆனால் இருவரின் படங்கள் வந்ததும் ரசிகர்கள் மட்டும் ஏதோதோ விதத்தில் எல்லாம் அடிபடுகிறார்கள் . உதாரணமாய் ''படத்தில் வரும் பஞ்ச வசனங்களை கூட எதிரெதில் நடிகர்களுக்கு விடும் சவாலாய் பயன்படுத்துகிறார்கள்.."பஞ்ச வசனம் எல்லாம் குறித்த நடிகர்களால் எழுதப்படுவதில்லை "என்று அறியாமலே )))


அப்புறம் பதிவு மிக பெரிய கிட்டாகியதற்க்கு வாழ்த்துக்கள் நண்பா ..தொடர்ந்து எழுதுங்கள்.''
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் .நான் உங்கள் பதிவுகளுக்கு அடிமை
;;உண்மையிலே விஜய்க்கு இருக்கிற மிகப்பெரிய பலம் அவரின் ரசிகர்கள்.
மிகப்பெரிய பலவீனம் அவரின் "தீவிர" ரசிகர்கள்.'' இது முற்றிலும் உண்மை .நான் முதல் வகைதான் கண்டிப்பாக ..

kobiraj said...

@கந்தசாமி.இல்லை நான் 2009 உயர்தரப்பிரிவு

kobiraj said...

5000 PAGE VIEWS தாண்டி வெற்றி நடை போடுகிறது .மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்

பாலா said...

நண்பா உங்களுக்குள் உள்ள விஜய் ரசிகனை எல்லோரும் தட்டி எழுப்பி விட்டதாக கூறி இருக்கிறீர்கள். அதற்கு காரணம் எல்லோரும் அஜீத் விஜய் என்ற இருவரையும் கம்பேர் பண்ணுவதால் என்று நினைக்கிறேன். இங்கே நீங்களும் அதையேதான் செய்திருக்கிறீர்கள்.

வசூல், சூப்பர் ஹிட் பற்றி எல்லாம் நான் பேசவில்லை. அப்புறம் புள்ளி விவரம் எல்லாம் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். சன் பிக்சர்சின் டுபாக்கூர் ஹிட் படங்கள் எல்லாம் என்ன ஆகின என்று தெரிந்ததே. ஆகவே கொஞ்ச நாள் பொறுத்தால் மங்காத்தாவின் நிலைமையும் தெரிந்து விடும்.

நல்ல வேளை சந்திரமுகி படம் கோடை விடுமுறையில் வந்ததால்தான் வென்றது என்று சொல்லாமல் விட்டீர்கள்.

பெரிய நிறுவனம் இல்லாவிட்டாலும் காவலன் ஜெயித்தது என்று சொன்னீர்கள். அப்போ சுறா எல்லாம் எப்படி சுருண்டது?

உங்களின் சார்பு நிலை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. உங்கள் பதிவிலேயே அது தெரிகிறது. சரி அது உங்கள் விருப்பம்.

//அவர்கள் மக்கள் மத்தியில் விஜய் அளவுக்கு பிரபலம் கிடையாது.

இதற்கு வேறொரு காரணம் நான் சொல்லவா? இவர்கள் அனைவரும், அடுத்த ரஜினி நான், அடுத்த முதல்வர் நான் என்றெல்லாம் சொல்லவில்லை. பதிவுலகில் சாம் ஆண்டர்சன் கூட மிக பிரபலம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பாலா said...

//ரஜனிக்கே பிடிக்காத போது இவர்களுக்கு பிடிக்காமல் போனதில் ஐயம் இல்லை

இதுதான் உங்கள் பிரச்சனையே... இன்னும் இதை உரக்க சொல்லுங்கள். புண்ணியமா போகும். விஜய் வளர்ந்து விட்டால் தன்னை எல்லோரும் ஒதுக்கி விடுவார்களோ என்று ரஜினி பயந்து விட்டாரோ?

//அவர்களும் திருந்தி இருப்பார்கள் என்று நினைத்தால் அவர்களின் வக்கிர புத்தியை காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

நண்பா அவர்கள் வக்கிர புத்தி காரர்கள் என்றால் நீங்கள் யார்?

//தலைவன் னு ஆம்பளைய சொல்லுவாங்க தலைவி ன்னு பொம்பளைய சொல்லுவாங்க இந்த தல தல ன்னு சொல்லுறாங்களே அப்பிடின்னா என்ன ?

இது வக்கிர புத்தி இல்லையா? சரி விடுங்க... நீங்க நல்லவரு இதன் அர்த்தம் தெரியாமத்தான் கேட்டு இருப்பீங்க...

நான் கேட்கிறேன். தளபதின்னு சொல்றீங்களே? சுமார் எத்தனை போர்ல இவர் பங்கேற்றிருப்பாரு?

திரும்பவும் சொல்றேன் விஜய்க்கு எதிரி அஜீத் ரசிகர்கள் அல்ல, விஜய் ரசிகர்கள்தான்.

Mathuran said...

நண்பர் பாலா அவர்களுக்கு

நான் பல இடங்களில் உங்கள் பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன். விஜய் சம்மந்தப்பட்ட பதிவுகளில் விஜயை தாக்கி எழுதுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளீர்களே.. அதுமட்டுமில்லாமல் உங்கள் பல பதிவுகளில் கூட இதே கொள்கையை கொண்டுள்ளீர்களே... ஏன் இந்த கொலைவெறி...

இங்கு நண்பர் கோபி சொல்லியிருப்பது அனைத்தும் உண்மைதானே

//இதற்கு வேறொரு காரணம் நான் சொல்லவா? இவர்கள் அனைவரும், அடுத்த ரஜினி நான், அடுத்த முதல்வர் நான் என்றெல்லாம் சொல்லவில்லை.//

ஏன் அஜித் தான் தான் நம்பர் 1 என்றும் அடுத்த சூப்பர்ஸ்டார் என்றும் சொல்லவில்லையா

பாலா said...

வக்கிர புத்தி என்று நீங்கள் ரொம்ப வருத்தப்படுகிறீர்களே? நீங்கள் லிங்க் கொடுத்திருப்பவர்கள் என்ன தூய மனதுடன்தான் அந்த பதிவை எழுதினார்களா?

அப்புறம் விஜய்க்கு விளம்பரமே தேவை இல்லைன்னு போட்டீங்களே ஒரு போடு. நீங்க கடந்த மூன்று வருடங்களை வைத்தே பேசிக்கொண்டிருக்கிறீர்களே? பத்து பதினைந்து வருடம் பின்னோக்கி போங்க...

எஸ்ஏசி அவர்களின் திமுக சார்பு நிலையால், சன் தொலைக்காட்சி விஜய்யை வேண்டுமென்றே முன்னிறுத்தியது தெரியாதா? சுமாரான விஜய் படங்களே பல நாட்கள் டாப் டென்னில் முதலிடத்தில் இருந்தது உங்களுக்கு தெரியாதா?

நல்லவேளை ரஜினியை மாஸ் என்று சொன்னதற்கு. ஒரு காலத்தில் ரஜினி ஓய்ந்து விட்டார், இனி விஜய்தான் என்று அவர் அப்பா தம்பட்டம் அடித்தரே? நினைவில்லயா?

உங்கள் பதிவின் நோக்கம் எனக்கு புரியவில்லை. இருவரின் ரசிகர்களையும் சாடுவதா? அல்லது அஜீத் ரசிகர்கள் அயோக்கியர்கள் என்றால் நாங்கள் மகா அயோக்கியர்கள் என்று சொல்லவா?

வேலாயுதம், நண்பன், யோகன் மற்றும் இன்ன பிற படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்,

பாலா said...

@ மதுரன்

நன்றி நண்பரே என்னை திட்டாமல் விட்டதற்கு.

இங்கே நான் தாக்கி இருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். குறிப்பாக சொன்னால் சரியாக இருக்கும்.

அஜீத் தான்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லவில்லை என்று நான் எப்போது சொன்னேன்.

அந்த நிருபர் கேட்ட கேள்வி, நீங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நினைக்கிறீர்களா?

அஜீத் அளித்த பதில், ஆமாம் அதிலென்ன தவறு. நான் சூப்பர்ஸ்டார் ஆக ஆசைப்படக்கூடாதா?

அடுத்த நாள் அந்த புத்தகத்தில்
"அடுத்த சூப்பர்ஸ்டார் நான்தான். அஜீத் அதிரடி"... இது எப்படி இருக்கு?

இதனால் அஜீத் இழந்த ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக ரஜினி ரசிகர்கள்.

ம.தி.சுதா said...

தள நிர்வாகி மன்னிக்கவும் எனக்க நிண்ட நாளாக ஒரு சந்தேகம். உறுதிப்படது்த முடியல இப்படியான இடத்தில் தானே திர்க்கலாம் அதனால் கேட்கிறேன் தப்பாக நினைக்க வேண்டாம்.

கலைஞர் நிதி சேர்த்த போது அஜீத், நயன்தாரா 5 லட்சம்...
ரஜனி, கமல் 10 லட்சம்..
விஜய் 50,000 என்கிறார்களே உண்மையா?
அதே போல் விக்ரம் கொடுக்கவே இல்லை என்கிறார்களே உண்மையா ?

kobiraj said...

நண்பர் பாலா அவர்களே நான் விஜய் ரசிகன் தான் .ஆனால் தீவிர வெறியன் இல்லை .விஜய் ,அஜித் இப்போது நெருக்கமான நண்பர்கள் .அஜித்தின் படத்தை பார்த்து படம் வெற்றி பெரும் என நான் எழுதிய விமர்சனம் பார்த்து இருப்பீர்கள் .நான் இந்த பதிவை எழுத காரணம் விஜயோ ,அஜித்தோ இல்லை .அவர்களுக்கும் எழுதவில்லை .அவர்களும் கண்டிப்பாக இதை படிக்க மாட்டார்கள் .இந்த பதிவு உருவாக காரணம் சில அஜித் வெறியர்கள் படம் வென்றால் வெற்றியை கொண்டாட வேண்டியது தானே .அதை விட்டு விட்டு ஏன் விஜய் ரசிகரை வம்புக்கு இழுக்க வேண்டும் .அவவ்ர்களுக்குத்தான் இந்த பதிவு

kobiraj said...

சன் picures படங்களை வெளியிட தொடங்கிய பின் டாப் டென் மொவீஸ் பார்த்து அதை உண்மை என்று நம்பியவர்கள் உலக நடப்பு தெரியாத முட்டாள்கள் ஆகத்தான் இருக்க வேண்டும்

./தலைவன் னு ஆம்பளைய சொல்லுவாங்க தலைவி ன்னு பொம்பளைய சொல்லுவாங்க இந்த தல தல ன்னு சொல்லுறாங்களே அப்பிடின்னா என்ன ?''
இது வக்கிர புத்திதான் இதை அஜித் பார்க்க நேரிட்டால் மன்னிக்கவும் .அவர் பார்க்க மாட்டார் என்ற நம்பிக்கைதான் .அவர் ரொம்ப கண்ணியமான உதாரண புருஷன்.ஆனால் அஜித் ரசிகர்கள் (வெறியர்கள் ) மன்னிக்க தேவை இல்லை .

kobiraj said...

''உங்கள் பதிவின் நோக்கம் எனக்கு புரியவில்லை. இருவரின் ரசிகர்களையும் சாடுவதா? அல்லது அஜீத் ரசிகர்கள் அயோக்கியர்கள் என்றால் நாங்கள் மகா அயோக்கியர்கள் என்று சொல்லவா? ''
விஜயை யாரும் எதிர்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை .விஜயை கேவலப்படுத்தி பதிவுகள் போட்டு பிழைப்பு நடத்தும் சிலருக்ககவும் ,விஜயை வம்புக்கு இழுக்கும் அஜித் ரசிகர்குக்கும்தான் இந்த பதிவு .நீங்கள் இந்த இரு வகைக்குள்ளும் இலை என்றால் தயவு செய்து மன்னித்து விடுங்கள்

kobiraj said...

விஜய்க்கு முதல் எதிரி அப்பத்தான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன் .எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மதுரனுக்கு நன்றிகள் .
அப்புறம் படம் வெற்றி பெற வாழ்த்தியமைக்கு விஜய் தான் நன்றி சொல்ல வேண்டும் .உங்கள் காத்திரமான பின்னுட்டத்துக்கு நன்றிகள் நண்பரே பாலா

kobiraj said...

♔ம.தி.சுதா♔
''கலைஞர் நிதி சேர்த்த போது அஜீத், நயன்தாரா 5 லட்சம்...
ரஜனி, கமல் 10 லட்சம்..
விஜய் 50,000 என்கிறார்களே உண்மையா?
அதே போல் விக்ரம் கொடுக்கவே இல்லை என்கிறார்களே உண்மையா ?''
இதைப்பற்றி எனக்கு சரியாக தெரியாது .யாரவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் .ஆனால் திரையுலகம் ஈழத் தமிழருக்கு நடத்திய உண்ணா விரதத்தில் நான் ஏன் பங்கு பற்ற வேண்டும் என சில நடிகர்கள் அறிக்கை விட்டமை ஞாபகத்துக்கு வருகிறது .அந்த நடிகர்கள் யார் என்று உங்களுக்குத்தான் தெரியுமே

"ராஜா" said...

சன் டிவி காரர்கள் ஒன்னே ரூபா வசூலிக்கிற படத்தையே மகாஹிட்ன்னு பீத்திக்குவாங்க.
இந்தப்படம் 'ஒம்பது' ரூபாவாவது வசூலிக்கும். ஏன்னா அஜித் இருக்காரில்லையா?.. அப்படின்னா இந்தப்படத்தை blockbuster என்று தம்பட்டம் அடிச்சுக்குவார்கள். இவ்வளவு பெரிய நிறுவனங்கள், இவ்வளவு பெரிய விளம்பரம், 2 வருடம் கழிச்சு வரும் அஜித் படம். (அசல் க்கு பிறகு விஜய்க்கு இரண்டு படம் வந்துவிட்டது) இது எல்லாத்தையும் தாண்டி படம் பப்படம் ஆச்சின்னா, அப்புறம் அது தல கிடையாது..


இதே நிலமையில் வெளிவந்த வேட்டைக்காரன் , சுறா எல்லாம் பப்படம் ஆச்சே , அப்ப அவர் தளபதி கிடையாதா,,,

"ராஜா" said...

//மாஸ் ஹீரோன்னா , விளம்பரம் இல்லாம, பெரிய நிறுவனம் இல்லாம, ஆறு மாசத்துக்கு ஒரு படம் வந்தாலும், opening கிராண்டா இருக்கணும்.. அவர்தான் மாஸ்.. அது எப்படி என்று கேட்கிறீர்களா?

அப்பறம் என்ன ம*த்துக்கு உங்க படத்தை இத்தனை நாளா சன் பிக்சர் மூலம் ரிலீஸ் பண்ணுநீங்க ...

"ராஜா" said...

//காவலன் ரிலீஸ் ஆகும்போது, எவ்வளவு அரசியல் நெருக்கடி, இப்போது மங்காத்தாவை வெளியிடும்
அனைத்து நிறுவனங்களும் காவலன்க்கு எதிராக இருந்தன.. பெரிய நிறுவன தயாரிப்பு இல்லை, படம் வெளியே வருமா.. வராதா என்றே தெரியாத சூழ்நிலை.. காவலனுக்கு ஆறு மாதங்களுக்கு முன் வந்த சுறா, விஜய்
ரசிகர்களுக்கே பிடிக்கல, இருந்தும்.. காவலன் ஹிட்..

தம்பி நீங்க இப்பதான் யார் தயவும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறீர்கள் , (அது ஹிட் என்று நீங்கள் மட்டும் சொல்லிக்கொள்ளுகிறீர்கள் )ஆனால் நீங்கள் வயித்தெரிச்சலில் ஒரு நடிகனை பற்றி தரக்குறைவாக எழுதி இருக்கிறீர்களே அவர் காலம் காலமாய் எந்த ஆதரவும் இல்லாமல் படத்தை வெளியிட்டு ஜெயித்து வந்தவர் .. நீங்கள் மேலே வருவதற்க்கு ஏணியை பயன்படுத்தி கடைசியில் அதை எட்டி உதைத்தீர்கள் , ஆனால் அவர் தன் உயர்வுக்கு அந்த ஏணியை பயன்படுத்தாமல் , இப்பொழுது அந்த ஏணி விழுந்து கிடக்கும் காலத்தில் அது மேலே வர உதவி இருக்கிறார் ...

"ராஜா" said...

//விஜய்க்கு பெரிய நிறுவனங்கள் தேவையில்ல, பெரிய விளம்பரம் தேவையில்லை, பெரிய மியூசிக் டைரக்டர் தேவையில்லை..பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும்

தம்பி இதை அஜீத் ரசிகர்கள் நாங்க சொல்லணும் ...

"ராஜா" said...

//எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் நீங்க யாரவது தீர்த்து வையுங்க .தலைவன் னு ஆம்பளைய சொல்லுவாங்க தலைவி ன்னு பொம்பளைய சொல்லுவாங்க இந்த தல தல ன்னு சொல்லுறாங்களே அப்பிடின்னா என்ன ?


உங்க பள்ளிக்கூடத்துல தமிழ் எடுத்த வாத்தியாருக்கு இந்த சந்தேகத்தை அனுப்பி வையுங்க தூக்கு போட்டு சாவட்டும் அவரு ,....

"ராஜா" said...

//தளபதி படை இப்பவே ரெடி ஆகுங்க .தீபாவளி சரவெடி

ஆகுங்க ஆகுங்க ... உங்க தளபதி உங்களுக்கு ஆப்பு அடிக்க ரெடியா இருப்பாரு ...

"ராஜா" said...

//பாடல்களில் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டோம் .படத்தை மாபெரும் வெற்றியாக்கி எதிரிகள் அனைவரையும் கொல்ல ரெடி ஆகுங்க.

அவரு எதிரிகளை கொன்னா பரவா இல்லை . படம் பாக்க போற உங்களையும் சேத்துல கொல்லுவாரு..

"ராஜா" said...

//இந்த பதிவு உருவாக காரணம் சில அஜித் வெறியர்கள் படம் வென்றால் வெற்றியை கொண்டாட வேண்டியது தானே .அதை விட்டு விட்டு ஏன் விஜய் ரசிகரை வம்புக்கு இழுக்க வேண்டும் .அவவ்ர்களுக்குத்தான் இந்த பதிவு

யாருங்க அது கொஞ்சம் லிங்க் கொடுக்க முடியுமா?

"ராஜா" said...

//பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும்

சன் டிவி கழட்டி விட்ட காவலன் பாட்டு என்ன ஆச்சுன்னு தெரியுமா தலைவா?

"ராஜா" said...

// ஏன் . அனைவரும் விஜயை கேவலப் படுத்துகிறார்கள் .சக நடிகர்கள் அஜித் , சூர்யா ,விக்ரம் கண்டுப்பதே இல்லை.ஏன் அவர்கள் மக்கள் மத்தியில் விஜய் அளவுக்கு பிரபலம் கிடையாது. .இணையத்தில் தமிழ் சினிமா பக்கம் வரும் ஒருவர் அதிகம் தேடிய நடிகர் விஜய் என்பதை கூகுளே வெளிப்படையாக அறிவித்தது . விஜய் சொல்லியது போல என்னை எதிர்க்கவும் என்னுடைய முகமே தேவைப் படுகிறது என்பது இந்த விடயத்திலும் உண்மைதான் .


மற்ற யாரும் தன்னுடைய சினிமாவை தவிர வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை ... வடிவேலு பட காட்சிகள் தினமும் டிவியில் காட்டி கொண்டே இருப்பார்கள் , ஆனால் ரஜினி பட காட்சிகள் எப்பொழுதாவதுதான் காட்டபடும்... இதை வைத்து ரஜினியை விட வடிவேலுதான் பெரிய சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய அபத்தமோ ? அதை விட நீங்கள் சொல்லி இருப்பது பெரிய அபத்தம் ...

பாவம் நீங்களும் என்ன செய்வீர்கள் , உங்களை பார்க்கும் பொது எனக்கு பரிதாபமாக இருக்கிறது ,தான் தோற்க்கும் பொது தனக்கு வலித்தால் அந்த வலி பின்னாளில் வெற்றியாக மாறும் , ஆனால் அடுத்தவன் ஜெயிக்கும் பொது நமக்கு வலித்தால் , கடைசி வரை வலித்து கொண்டேதான் இருக்கும் , அதனால் ஒரு பயனும் இல்லை ... அடுத்தவன் வெற்றியை பார்த்து பொறாமை பாடுவதை விடுத்து , உங்காலு ஜெயிக்க அவரு என்ன பண்ணணும்னு யோசிங்க ...

"ராஜா" said...

அஜீத்திர்க்கு கிடைத்திருக்கும் ஒபெனிங்க் பார்த்து பொறாமைபடுவதை விடுத்து , அவருக்கு ஏன் இவ்வளவு பெரிய ஒபெனிங்க் வந்தது என்று உங்க ஆளை யோசிக்க சொல்லுங்க , ஆட்டோமேடிக்கா எல்லாம் சரி ஆகிடும்..

kobiraj said...

இந்தளவு கமெண்ட் போட்டதில் இருந்தே உங்களின் ஆற்றாமை வெளிப்படுகிறது

kobiraj said...

உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் .இனி நீங்கள் இன்னும் குறைந்தது ஒரு வருடம் சும்மாதான் இருக்க வேண்டும் .யாருமே கண்டுக்க மாட்டாங்க .ஆனால் எந்நேரமும் எப்போதும் அனைவராலும் இவர் என்ன செய்கிறார் என்ன செய்ய போகிறார் என எதிர் பார்க்கப் படும் ஒருவர் தளபதிதான்

kobiraj said...

விஜயின் படங்களை விஜயின் விருப்பம் இல்லாமலேயே சன் டிவி வெளியிட்டு தோல்வி அடைய செய்தது உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்ல

kobiraj said...

உங்களுக்கு எப்பவாவது மங்காத்தா வந்தால்தான் இந்த ஒபெநிங் .ஆனா எங்களுக்கு சுறா என்றாலும் காவலன் என்றாலும் போக்கிரி என்றாலும் ஒரே ஒபெநிங் தான் .நீங்கள் என்னதான் கத்தினாலும் ரஜினிக்கு அடுத்து பெரிய ஒபெநிங் நமக்குத்தான்

kobiraj said...

உங்களுக்கு தல புராணம் பாட வேண்டுமென்றால் உங்கள் ப்ளாக் இலோ அல்ல யாரவது தல ரசிகன் ப்ளாக் இலோ பாடுங்க.இங்கே தளபதி புராணம் மட்டும்தான்

kobiraj said...

''பாவம் நீங்களும் என்ன செய்வீர்கள் , உங்களை பார்க்கும் பொது எனக்கு பரிதாபமாக இருக்கிறது ,தான் தோற்க்கும் பொது தனக்கு வலித்தால் அந்த வலி பின்னாளில் வெற்றியாக மாறும் , ஆனால் அடுத்தவன் ஜெயிக்கும் பொது நமக்கு வலித்தால் , கடைசி வரை வலித்து கொண்டேதான் இருக்கும் , அதனால் ஒரு பயனும் இல்லை ... அடுத்தவன் வெற்றியை பார்த்து பொறாமை பாடுவதை விடுத்து , உங்காலு ஜெயிக்க அவரு என்ன பண்ணணும்னு யோசிங்க ...''
அஜித்தின் மங்காத்தா வெற்றி பெற வேண்டும் வெல்ல விட்டால் தல தருதல ஆக்கி விடுவார்கள் தளபதயின் நண்பன் வெல்ல வேண்டும் என்று விரும்பியவந்தான் நான் .வெற்றி பெற்று இருக்க விட்டல் தளபதிக்கு நிகரான யுடத்தை தலையால் தக்க வைத்திருக்கு முடியுமா

"ராஜா" said...

//உங்களுக்கு எப்பவாவது மங்காத்தா வந்தால்தான் இந்த ஒபெநிங் .ஆனா எங்களுக்கு சுறா என்றாலும் காவலன் என்றாலும் போக்கிரி என்றாலும் ஒரே ஒபெநிங் தான் .நீங்கள் என்னதான் கத்தினாலும் ரஜினிக்கு அடுத்து பெரிய ஒபெநிங் நமக்குத்தான்

அப்படியா சொல்லவே இல்லை ... பாஸ் ரஜினி என்ன ஜாக்கிசானை விடவும் அதிக ஒபெனிங்க் உங்க தளபதிக்குதான்

"ராஜா" said...

// உங்களுக்கு தல புராணம் பாட வேண்டுமென்றால் உங்கள் ப்ளாக் இலோ அல்ல யாரவது தல ரசிகன் ப்ளாக் இலோ பாடுங்க.இங்கே தளபதி புராணம் மட்டும்தான்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... இதைதான் நான் எதிர்பார்த்தேன் ... இப்படி உண்மையை முதலிலேயே ஒத்துக்கொண்டிருந்தால் நான் உங்க ஏரியா பக்கம் வந்திருக்கவே மாட்டேன் .. முதலில் நடுநிலை மாதிரி வேஷம் போட்டதால்தான் நானும் சில அஜீத் ரசிகர்களும் இங்கே வரவேண்டியதாகி விட்டது...

அப்பறம் பாஸ் வயிர ரொம்ப எரிய விடாதீங்க ... நல்லதில்லை

"ராஜா" said...

//விஜயின் படங்களை விஜயின் விருப்பம் இல்லாமலேயே சன் டிவி வெளியிட்டு தோல்வி அடைய செய்தது உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்ல

அப்படியா அப்ப வேற யாராவது ரிலீஸ் பண்ணி இருந்தா படம் ஹிட் ஆகி இருக்குமோ? அப்பறம் ஏன் இந்த அழகிய தமிழ் மகன் , குருவி , வில்லு இதெல்லாம் ஊத்திக்கிச்சி ...

"ராஜா" said...

// உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் .இனி நீங்கள் இன்னும் குறைந்தது ஒரு வருடம் சும்மாதான் இருக்க வேண்டும் .யாருமே கண்டுக்க மாட்டாங்க .ஆனால் எந்நேரமும் எப்போதும் அனைவராலும் இவர் என்ன செய்கிறார் என்ன செய்ய போகிறார் என எதிர் பார்க்கப் படும் ஒருவர் தளபதிதான்

மனம் விட்டு சிரித்து மகிழ உங்கள் தளபதிதானே இப்பொழுது ஆக்டிவ் ஆக இருக்கிறார் .. டி ஆர் , சாம் ஆண்டர்சன் இவர்கள் எல்லாம் ஏனோ இப்பொழுது அமைதியாகி விட்டார்கள் .. அதான் போட்டியே இல்லாமல் உங்கள் தளபதி காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்...

நான் சொன்ன வடிவேலு ரஜினி உதாரணம் இன்னமும் உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன் ...

"ராஜா" said...

// இந்தளவு கமெண்ட் போட்டதில் இருந்தே உங்களின் ஆற்றாமை வெளிப்படுகிறது

அதையேத்தான் நானும் சொல்லுகிறேன் , இப்படி ஒரு பதிவு போட்டதில் இருந்தே உங்களின் வய்த்தெரிச்சல் தெரிகிறது ...

kobiraj said...

எந்த ஒரு நடிகனும் சகல படங்களையுமே வெற்றியாய் கொடுக்க முடியாது என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாத உங்களுடன் கதைத்து பயன் இல்லை நண்பரே

kobiraj said...

''அப்படியா சொல்லவே இல்லை ... பாஸ் ரஜினி என்ன ஜாக்கிசானை விடவும் அதிக ஒபெனிங்க் உங்க தளபதிக்குதான்''

இப்பவாச்சே உண்மை விளங்கிச்சே

kobiraj said...

''ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... இதைதான் நான் எதிர்பார்த்தேன் ... இப்படி உண்மையை முதலிலேயே ஒத்துக்கொண்டிருந்தால் நான் உங்க ஏரியா பக்கம் வந்திருக்கவே மாட்டேன் .. முதலில் நடுநிலை மாதிரி வேஷம் போட்டதால்தான் நானும் சில அஜீத் ரசிகர்களும் இங்கே வரவேண்டியதாகி விட்டது...

அப்பறம் பாஸ் வயிர ரொம்ப எரிய விடாதீங்க ... நல்லதில்லை''
என்னுடைய முதல் பதிவே விஜயை பற்றியதுதான் .நான் விஜய் ரசிகன் என்பதை எல்லா பதிவிலும் சொல்லி இருக்கிறேன் .பிறகு எங்கே வேஷம் போடுவது .உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தகுந்த வைத்திய ஆலோசனை பெறவும் .நண்பரே .உங்கள் நன்மைக்குத்தான்

kobiraj said...

''
அதையேத்தான் நானும் சொல்லுகிறேன் , இப்படி ஒரு பதிவு போட்டதில் இருந்தே உங்களின் வய்த்தெரிச்சல் தெரிகிறது ...''
அப்பிடிவயிற்றேரிச்சல் இருந்தால் இதற்கு முதல் பதிவு போட்டு இருப்பேனா அதை படியுங்க நண்பரே

"ராஜா" said...

//'அப்படியா சொல்லவே இல்லை ... பாஸ் ரஜினி என்ன ஜாக்கிசானை விடவும் அதிக ஒபெனிங்க் உங்க தளபதிக்குதான்''

இப்பவாச்சே உண்மை விளங்கிச்சே

நான் சொன்னதை இப்படி மிக சரியாக புரிந்து கொண்ட உங்களுக்கு மருத்துவ ஆலோசனை மட்டும் இல்லை எலுமிச்சை பழமும் மூட்டை மூட்டையாய் தேவை

"ராஜா" said...

பாஸ் உங்களோட காமெடிகள்(மங்காத்தாவை மொக்க போக்கிறியோடு ஒப்பிட்டது , ஒபெநிங் என்றால் என்னவென்றே தெரியாத மொக்கை தளபதியை emperor of opening உடன் ஒப்பிட்டது )எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ... இங்க வந்தா நல்லா டைம் பாஸ் ஆகும் போல , அடுத்து எப்பவாது விஜய் அவர்களை வைத்து காமெடி செய்யும் போது தகவல் தரவும் ... வருகிறேன் ....

ஆனா ஒன்னு பாஸ் மங்காத்தாவ போக்கிரி பார்ட் ௨ என்று எழுதி இருந்தீர்கள் அல்லவா, அட அட அடா..... ,

எண்ணே உங்களுக்கு உடம்பு முழுக்க மூளைண்ணே ..

"ராஜா" said...

one small request , whenever u post such spoof articles about vijay , please inform me, i will come and enjoy...

உங்களுக்கே தெரியாம உங்களுக்குள்ள ஒரு நகைசுவைவாதி ஒழிஞ்சிருக்கான் பாஸ்,, அவனை அடிக்கடி தட்டி எழுப்புங்க , எங்களுக்கும் டைம் பாஸ் ஆகும்ல ...

"ராஜா" said...

//உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்


இதை படிக்கும் போது உங்க மொக்க தளபதி மேடையில பேசுற மாதிரியே இருக்கு... ஆமா உங்காளு கவுன்சிலர் எலெக்ஷன்ல நிக்க போறாராமே .... இதை பற்றி நான் ஒரு இடுகை எழுதி இருக்கிறேன் , தலைப்புதான் எதை வைப்பது என்று தெரியவில்லை , "வண்டு முருகன் , ஷினேக் பாபு ", இந்த ரெண்டுல எது நல்லா இருக்கு பாஸ்...

Mathuran said...

@”ராஜா”

ராஜா சார்
போய் முதலில் ஓப்பனிங் என்றால் என்ன.. வசூல் என்றால் என்ன என்று படித்துவிட்டு வாருங்கள்.. அப்புறம் கருத்து சொல்லலாம்.

//தம்பி நீங்க இப்பதான் யார் தயவும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறீர்கள் , (அது ஹிட் என்று நீங்கள் மட்டும் சொல்லிக்கொள்ளுகிறீர்கள் )//

காவலன் ஹிட் இல்லையா.. போங்கப்பு போங்க... போய் வயித்தெரிச்சல வேற எங்கயாவது கொட்டுங்க

Mathuran said...

கோபி நீங்கள் சொன்னது சரியாகிவிட்டது... வம்பிழுக்க இதோ ஒருவர் வந்துவிட்டார்

நீங்கள் சொல்லவந்ததன் நோக்கம்கூட புரியாமல் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு விளையாடுகிறார்

Mathuran said...

அஜீத் ஏன் ரசிகர் மன்றங்களை கலைத்தார் என்று இப்பத்தான் புரியுது

Mathuran said...

அஜீத் உண்மையிலேயே ஒரு நல்ல மனிதர் பாஸ்.. இப்பிடியான சில வாலுகள்தான் அவரின்ர மானத்த வாங்கிறது

kobiraj said...

அஜித் ரொம்ப நல்லவர் .ஆனால் இப்பிடி யான ரசிகர்கள் இருக்கும் வரை, என்ன செய்வது பாவம்

"ராஜா" said...

//அஜீத் உண்மையிலேயே ஒரு நல்ல மனிதர் பாஸ்.. இப்பிடியான சில வாலுகள்தான் அவரின்ர மானத்த வாங்கிறது

நாங்க வாலுன்னா நீங்க என்ன லூ....

//அஜீத் ஏன் ரசிகர் மன்றங்களை கலைத்தார் என்று இப்பத்தான் புரியுது

பாஸ் நாங்க பேசுறதுக்கே ரசிகர் மன்றத்தை கலைக்கணும்னா , நீங்க பண்றதுக்கு ஓட ஓட _________________ ,

//நீங்கள் சொல்லவந்ததன் நோக்கம்கூட புரியாமல் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு விளையாடுகிறார்

வாங்க , நான் சரியா புரிந்துகொள்ளவில்லை என்றாள் கோபபடாமல் அமைதியாக சென்றிருக்க வேண்டியதுதானே ... ஏன் உங்களுக்கு குத்துது , குடையுது ...

// அஜித் ரொம்ப நல்லவர் .ஆனால் இப்பிடி யான ரசிகர்கள் இருக்கும் வரை, என்ன செய்வது பாவம்

நீங்கள் பதிவில் என்ன வேண்டுமானாலும் எழுதுவீர்கள் , நீங்கள் ரொம்ப நல்லவர்கள் , நாங்கள் தட்டி கேட்டால் உடனே பதில் சொல்லுவதை விட்டு விட்டூ எங்களை திட்ட ஆரம்பித்து விடுவீர்கள் .... உங்கள் பதிவை படிக்கும் எந்த ஒரு உண்மையான அஜீத் ரசிகனும் கோபபடவே செய்வான்... போங்க பாஸ் நீங்க அலுகூனி ஆட்டம் ஆடுறீங்க ...

//காவலன் ஹிட் இல்லையா.. போங்கப்பு போங்க... போய் வயித்தெரிச்சல வேற எங்கயாவது கொட்டுங்க

அடேயப்பா ... காவலன் படத்தை பற்றி வயித்தெரிச்சலில் பேசுரோமாம் ? அந்த படத்தை பார்த்து நீங்கள்தான்(விஜய் ரசிகர்கள்) வயிறெரிய வேண்டும் ... அப்படி ஒரு "அருமையான" , "மெகா ஹிட்!!!!!" படமல்லவா அது ...

"ராஜா" said...

காவலனை பார்த்து நான் வயித்தெரிச்சலில் அலைகிறேன் என்று என்னை மிகவும் , கேவலமான முறையில் அசிங்கபடுத்தியதில் இருந்தே தெரிகிறது நீங்கள் எவ்வளவு காண்டில் இருக்கிறீர்கள் என்று ... ஓகே பாஸ் அடுத்து எப்பவாது நீங்க எங்க தலயை பற்றி எழுதும்போது மீண்டும் வருகிறேன் ... இப்ப ஜூட் விடுகிறேன் ..


ஆனா ஒண்ணு பாஸ் காவலன் படத்தால நான் வயித்தெரிச்சலில் அலைகிறேன்னு சொன்னீங்க பாருங்க , முடியல பாஸ்... என்னை இது வரை யாரும் இப்படி அசிங்கபடுத்தியதில்லை ... சாம் ஆண்டேர்சனோட யாருக்கு யாரோ படத்தை பார்த்து வயித்தெரிச்சலில் அலைகிறேன்னு சொல்லி இருந்தாகூட கொஞ்சம் கவுரவமா இருந்திருக்கும் , ஆனா காவலனை பார்த்து வயிறெரிகிறேன்னு சொல்லிட்டீங்களே .... இதுக்கு உங்க விஜய் ரசிகர்கள் சிலரை வைத்து அனானியாக என்னை கேட்ட வார்த்தையில் திட்டு பின்னூட்டமிட வைத்திருக்கலாம்... இதுக்கு அது எவ்வளவோ பெட்டர்..

Enathu Ennangal said...
This comment has been removed by a blog administrator.
kobiraj said...

சில அஜித் வெறியர்கள் அசிங்கமான கமென்ட் போட்டதால் அழிக்க வேண்டி உள்ளது .அண்ணன் ராஜாவும் அஜித் ரசிகர்தான் அவரை பார்த்து பழகுங்கள் .பாருங்கள் எவ்வளவு அழகாக கமென்ட் போடுகிறார் என்று

kobiraj said...

சரி ராஜா போய் வாருங்கள் .இன்னும் 2 கமெண்ட் போட்டிங்கள் என்றால் 100 ஐ தொட்டு விடும் .மிக்க நன்றி .கண்டிப்பாக அஜித் பற்றி எதாவது பதிவு போட்டால் சொல்லுங்கள் கண்டிப்பாக வருகிறேன்

Alaipayuthye said...

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் நீங்க யாரவது தீர்த்து வையுங்க .தலைவன் னு ஆம்பளைய சொல்லுவாங்க தலைவி ன்னு பொம்பளைய சொல்லுவாங்க இந்த தல தல ன்னு சொல்லுறாங்களே அப்பிடின்னா என்ன ? ok

thalapathi nu vijay soldringa avaru endha war ku ponaru

கத்துக்குட்டி said...
This comment has been removed by the author.
BALA MURUGAN said...

UNGA 4 PADAM ATHAY PANNERLA THAN RELEASE ACHU APPA VELAPURAM PANNALIYA...ATHU EPPADI KUCHAM PADAMA SOLTRINGA PADAM HIT ACHUNA ATHUKU KARANAM "VIJAY" PADAM FLOP ANA ATHUKU KARANAM ANTHA PANNER VELAPARAM PANNALA............

Related Posts Plugin for WordPress, Blogger...