Tuesday, November 8, 2011

வேலாயுதம் -ஏழாம் அறிவு -மங்காத்தா எது டாப் -ஒரு அலசல்

இந்த வருடத்தில் விஜய் ,அஜித்,சூர்யா,விக்ரம் படங்கள் வெளியாகி விட்டன .இவற்றில் எது அதிக வசூல் பெரும் என்பது சினி உலகம் சார்ந்த அனைவரினதும் எதிர் பார்ப்பு ஆகும் .அந்த வகையில் சினி உலகின் மையம் ஆக விளங்குகின்ற சென்னையில் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்கள் பெற்ற வசூலை அலசி ஆராய்வதே இந்த பதிவு .

வேலாயுதம்-ஏழாம் அறிவு 
இந்த தீபாவளிக்கு வேலாயுதம்,ஏழாம் அறிவு ஆகியன மோதின .சென்னை யில் ஏழாம் அறிவு 5நாள் முடிவில் இருந்த நிலை இது .
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend594
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 13,217,553

Total collections in Chennai: Rs. 2.20 Crore


வேலாயுதம் இருந்த நிலை இது .
No. Days Completed5

No. Shows in Chennai over this weekend492

Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,701,270
Total collections in Chennai: Rs. 1.95 Crore


ஏழாம் அறிவுக்கு ஏற்கனவே இருந்த உச்ச எதிர்பார்ப்பு (வேலாயுதத்தை விட ) காரணமாகவும் தயாரிப்பாளர் உதயநிதி அதிக திரையரங்குகளை பெற்ற காரணத்தாலும் முதல் வார இறுதி நாட்களில் ஏழாம் அறிவு 594காட்சிகளும்  வேலாயுதம் 492காட்சிகளும் காண்பிக்கப் பட்டன .5நாள் முடிவில் ஏழாம் அறிவு 2.20கோடியும் வேலாயுதம் 1..95கோடியும் வசூலித்தன.(விசேட காட்சிகள் சேர்க்கப் படவில்லை).ஏழாம் அறிவு முதல் இடத்தில் இருந்தது .எனினும் சராசரி திரையரங்குகளின் occupancy  விகிதம் இரண்டு படங்களுக்கும் சமமாக இருந்தது (90%).


சரி ஒரு வார நிறைவில் 
ஏழாம் அறிவு 
No. Weeks Completed1
No. Shows in Chennai over this weekend495
Average Theatre Occupancy over this weekend: 85%
Collection over this weekend in Chennai: Rs. 10,386,048
Total collections in Chennai: Rs. 4.56 Crore 

வேலாயுதம்

No. Weeks Completed1
No. Shows in Chennai over this weekend498
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,068,930
Total collections in Chennai: Rs. 4.36 Crore 

ஏழாம் அறிவு முதல் வார இறுதியில் 594ஆக இருந்த காட்சிகளின் எண்ணிக்கை அடுத்த வார இறுதியில்495ஆக குறைவடைந்தது (99 குறைவு  ) வேலாயுதம் 492 இலிருந்து 498 ஆக அதிகரித்தது .(6  கூட).ஆக மொத்தத்தில் ஆரம்பத்தில் வேலாயுதத்தை விட 104 காட்சிகள் அதிகமாக காண்பிக்கப் பட்ட ஏழாம் அறிவு அடுத்த வார இறுதியில் சடுதியாக குறைவடைந்து வேலாயுதத்தைவிட 3 காட்சிகள் குறைவாக வீழ்ச்சி அடைந்தது .ஏழாம் அறிவு திரையரங்கு கிடைப்பனவு விகிதம 90 இலிருந்து 85 ஆக குறைவடைந்தது .ஆனால் வேலாயுதம் தொடர்ந்து 90 ஆகவே இருந்தது .வழமையாக நாட்கள் செல்ல செல்ல வார இறுதி காட்சிகளும் ,திரையரங்கு occupancy வீதங்களும் குறைவடைவதே வழமை .ஆனால் வேலாயுதத்துக்கு காட்சிகள் அதிகரித்தும் occupancy  மாறாமலும் இருப்பது அது திடமான நிலையில் உள்ளதை காட்டுகிறது .

.
ஆக ஏழாம் அறிவு 4 .56கோடியும் வேலாயுதம் 4 .36கோடியும் பெற்றுள்ள போதும் ஏழாம் அறிவு வீழ்ச்சி பாதையில் செல்ல வேலாயுதம் முதல் இடத்தை பிடித்துள்ளது .

வேலாயுதம்-மங்காத்தா 



மங்காத்தா எவ்வித போட்டியும் இல்லாமல் தனித்து வெளி வந்தது . வார இறுதியில் 615 காட்சிகள் காண்பிக்கப் பட்டன .வேலாயுதம் 498 மங்காத்தா  திரையரங்கு occupancy 80 % ஆக இருந்தது .ஒரு வாரத்தின் பின்னர் 4 .24 கோடி வசூல் செய்துள்ளது .அதிக காட்சிகள் (117 ).திரையிட்ட போதும் வேலாயுதம் பெற்ற வசூலை விட குறைவாகவே பெற்றுள்ளது .


சகல விபரங்களும் உண்மையான தகவல்கள் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் படுகின்ற http://www.behindwoods.com.இனால் வெளியிடப் பட்டவை .


உலக அளவிலான வசூல் விபரங்களை  பல்வேறு இணையத் தளங்களும் வெளியிட்டுவருகின்ற போதும்அவை உறுதிப் படுத்தப் படவில்லை .


தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் .
**********************************************************************************
இது நம்ம ஏரியா 




Flower garlands from critics and websites for Velayudham:
SIFY:
Velayudham is No:1 in overseas market!

AYNGARAN:
East or West Vijay is always the best and so are his fans
...
BOLLYWOOD INDUSTRY TRACKER TARAN ADARSH:
Tamil film #Velayudham is rocking internationally. Opening weekend biz in UK and USA is excellent.

INDIAGLITZ:
Vijay is the undisputed 'King of Openings'

BEHINDWOODS:
Velayudham is finally emerging as the Diwali winner

NIKHIL MURUGAN, FILM TRACKER:
Ilayathalapathi,A single man doesn't speaks,but the whole world is speaking about his Success in Velayutham..

SRIDAR PILLAI INDUSTRY TRACKER:
Critics go ga-ga over Vijay's Velayudham.. The unanimous Diwali choice of
reputed critics in Hindu, TimesOfIndia, IndianExpress & DeccanChronicle is Velayudham..

THE HINDU:
One man entertainment troupe VIJAY in the lead, “Jayam” Raja has a clear WINNER this DIWALI

CNN IBN:
Velayutham collected 40c in 5days (movie budget is around 42c)

VIKADAN:
ஏழாம் அறிவை விட குறைந்த தியேட்டர்களில் வேலாயுதத்தை வெளியிட்டாலும் 40 கோடி வசூல்

DNA INDIA.COM:
Velayudhams victory over 7aam Arivu surprises all

GENELIA:
Hw much bigger does it get.. Yayyyy.. Vijay's 'Velayutham' makes Rs 40 crore worldwide

SALEM DISTRIBUTOR:
51 padangalin vasoolai vizhungiya tsunami intha Velayutham

SIMBU:
Velayutham, mass movie

FILM CRITIC MATHAN:
Velayutham, a declared hit.. Vijay, darling of masses

MANORAMA MAGAZINE:
Ilayathalapathy Vijay's Velayutham Record Breaking collections In Kerala

SPB CHARAN:
Saw VELAYUDHAM. Very good entertainer.

SIBI RAJ:
Watched vela firstday @LA .very nice :) thalaivar performance super especialy wen sarnya dies . Heard from a distributer in Salem tat it broke al t records in Salem :-)

REDIFF.COM:
Velayudham wins the Diwali race in Kerala

TIMES OF INDIA:
Vijay sure to make hat-trick Hits with Nanban for Pongal

PUTHIYA THALAIMURAI:
Velayutham declared as the massive hit of diwali

600024.COM:
On Deepavali day, Velayutham has definitely cleared the fence with a huge six.

METRO MATINEE.COM:
As a big break once; for Rajinikanth Basha, for Vijay its Velayudham !!

IBN LIVE:
Vijay's 'Velayutham' leads the race in south

REDIFF:
Among the three, it was Vijay who seemed to have won the Diwali race. it's paisa vasool.

HINDU:
No pretensions, no big talk, Velayudham simply enters and entertains!
You get what you know you would — action unplugged!

DECCAN CHRONICLE:
Vijay back with his trademark entertainer,
Velayudham a great watch for this festival season.

INDIAGLITZ:
A right choice for the festival mood.

TAMIL GALATTA.COM:
Ilayathalapathy Vijay has once again proved that he is the king of box office in Kollywood.

BEHINDWOODS:
Velayutham took a grand opening on Diwali day and being a mass commercial entertainer, fans and especially family audiences are eager to watch Vijay on the big screen.

SONY MUSIC:
'Velayudham is a super smash hit'

PLUZ MEDIA:
In spite of other big releases, Velayudham has taken a front seat WINNING THE DIWALI RACE

INDIAGLITZ:
'Velayudham producer Aascar films V Ravichandran is happy that his film has made a huge box office hit this Diwali'

TOP10CINEMA:
Theatre owners and exhibitors have demanded for additional prints for VELAYUTHAM. The repeat audiences are rushing into the theatres

ACTOR VAIBAV:
Velayudam rocked::)) good masala flick from thalapathi::))

PREMJI AMARAN:
VelaYudam super thalabathi rocked in it Super fights and action Full entertainment and mass and heroism I liked it

VENKAT PRABU:
Velayudham Thalapathy rocked!! Mass commercial flick from raja sir!!

SINGER KRISH:
Watching "Velu" for the again...

INDIAGLITZ:
Deepavali in front of cinema halls screening 'Velayudham'

ACTOR RAVI:
Velayudham rockin theatres all over the world. Amazing feedback. Can't ask 4 more. It's been a grt Diwali. Thnx to all ilayathalapathy fans

GENELIA:
My Diwali present- Velayudham turning out huge, thank u all, feels awesome whn audience reactions n critcs reviews r both gr8.. Happy me☺

SINGER KRISH:
Loved velayudham. . i loved vijay anna's intro! super mass. . anna's performance is something different.. loved it!!

SIFY:
Velayudham - (4 stars) ; verdict - Paisa Vasool
Ra.one - (2.5 stars)
7am Arivu - (2 stars) ; verdict - Average

UTV CHIEF:
Velayudham is a well made commercial entertainer. Loved the climax scenes & fight. Vijay-M.Raja rock as a team. Diwali treat for everyone.

SULEKHA.COM:
Velayutham a full length entertainer promises to take Vijay`s career to another level of stardom

SEVANTHI:
German November First Week 7 Am Arivu Show Cancel : Velaudham Will Show on Same Screen Number At Same டைம்

Post Comment

31 comments:

ரெவெரி said...

ரொம்ப கஷ்டப்பட்டு சேகரிச்சு இருக்கீங்க...வாழ்த்துக்கள்...

Senthil said...

thanks, keep going.

earlier i don't like to read vijay news in blogs, because of teaser bloggers. but these days started reading vijay news in blogs,

thanks again. continue backing up vijay & fans.

Nivisugis said...

rock movie or crack movie.. teluku dubbing padam partha mathiri.. thalaivali

வருண் said...

***மங்காத்தா எவ்வித போட்டியும் இல்லாமல் தனித்து வெளி வந்தது . ***

அதாவது தீபாவளி போன்ற பெரிய பண்டிகை நாளில் வராமல் சாதாரண நாளில் வந்து சாதித்தது!!

*** வார இறுதியில் 615 காட்சிகள் காண்பிக்கப் பட்டன .வேலாயுதம் 498 .திரையரங்கு occupancy 80 % ஆக இருந்தது .ஒரு வாரத்தின் பின்னர் 4 .24 கோடி வசூல் செய்துள்ளது .அதிக காட்சிகள் (117 ).திரையிட்ட போதும் வேலாயுதம் பெற்ற வசூலை விட குறைவாகவே பெற்றுள்ளது ***

You are manipulating here. When you are looking at the week collection (# of shows), you should look at how much it earned in that week.

Look at the data carefully and GIVE the money it made for that week. Your analysis is HALF-BAKED and you are filthy LIAR!

வருண் said...

615 shows gave a collection of 1.22 crores

and 498 shows gave 1.1 crores.

You jump too much just like Vijay.

Also the total collection of Velayudham is still less than 7 aam aRivu.

Also, 7 aam aRivu has made 10 crores in andhra (first week). Velaayudham made 0 in andhra!

கவி அழகன் said...

Apparition podu arivala

கவி அழகன் said...

Appaddi podu arivala

Philosophy Prabhakaran said...

இதனால் தாங்கள் கூற விரும்புவது...???

KANA VARO said...

ஆங்கில வார்த்தைகளை தமிழ் படுத்தியிருக்கலாமே!

K.s.s.Rajh said...

ஓவ்வொறு பதிவுக்கும் நீங்கள் தகவல் சேகரித்து அதை பதிவாக்கும் விதம் சூப்பர்....

நான் கூட நினைப்பேன் இப்படி விஜய் ரசிகன் என்பதால் விஜய் பற்றியே கதைத்து கோபி பதிவுலகின் தன்மை புரியாமல் இருக்காரே என்று ஆனால் இந்தபதிவில் இது நம்ம ஏரியா என்று ஓரு தலையங்கத்தை போட்டு இருக்கீங்க பாருங்க....இனி நீங்க பதிவுலகில் கிங்தான் ஏன்னா இப்பதான் நீங்க பதிவுலகை நல்லா புரிஞ்சிகிட்டீங்க...இனி தூள் கிளப்புவீங்க பாருங்க சீக்கிரம் பிரபல பதிவர்கள் லிஸ்ட்லில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள் பாஸ்

பாலா said...

இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். உங்கள் பணி மேலும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

Comedy pannathinga boss keralaavula vera padame release aagala apram velaayudham thaane first varum. 2011 mangaatha is still unstoppable

நொந்த தமிழன் said...

ஒரு விஜய் ரசிகராக இருந்து வாயால் நல்ல வடை சுட்டு எடுத்துவிட்டிர்கள்.வேலாயுதம் வசூலில் முக்குவதை விஜய் ரசிகர்கள் தவிர மற்ற எல்லோருக்கும் நன்றாக தெரியும்.ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வந்த வசூலை பாருங்கள்,7ஆம் அறிவு வேலாயுதத்தை முந்திக்கொண்டு நிற்கின்றது.உண்மையை சொன்னால் இப்பொழுது வசூலில் போட்டி மங்காத்தா மற்றும் 7ஆம் அறிவுக்கு இடையில்தான்.வேலாயுதம் பிந்தங்கிதான் உள்ளது.உண்மைதாங்கோ!!!

இது என்னோட ஏரியா:-

7ஆம் அறிவ- இன்னும் நல்லா எடுத்திருக்கலாமே.

வேலாயுதம்-எடுக்காம விட்டிருக்கலாமே.

MANO நாஞ்சில் மனோ said...

அக்கறையாக தேடி கண்டுபிடிச்சி போட்டுருக்கீங்க வாழ்த்துக்கள்....!

நிரூபன் said...

வணக்கம் மச்சி,

இந்த வேலாயுதம் காய்ச்சல் எப்போது ஓயும்?
புலனாய்வுத் தொடர் எழுதுவது போன்ற பாணியில் எழுதியிருக்கிறீங்க.

ஹி...ஹி....

Dr. Butti Paul said...

http://www.bollywoodhungama.com/trade/overseas_boxoffice/index.html


சும்மா ஒரு பொது அறிவுக்கு... UK பாக்ஸ் ஆபீஸ் இரண்டாம் வார சராசரி திரையிடல் வருமானம்:
ஏழாம் அறிவு 1466 பவுண்ட்,
வேலாயுதம் 64 பவுண்ட்.

kobiraj said...

பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் .

kobiraj said...

வருண்
உங்க பதிவுகள் நான் பார்த்துள்ளேன் ஆகவே நான் உங்கள் மனநிலை அறிந்து வைத்திருக்கிறேன் .உங்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை .என்னுடைய பதிவில் எதாவது பிழை இருந்தால் சுட்டி காட்டவும் .நான் பதில் அளிக்கிறேன்

kobiraj said...

KANA VARO said...
ஆங்கில வார்த்தைகளை தமிழ் படுத்தியிருக்கலாமே!
aஅதில் உள்ள பலவற்றை மொழிபெயர்க்க முடியாது பாஸ்

kobiraj said...

Philosophy Prabhakaran said...
இதனால் தாங்கள் கூற விரும்புவது...??''

கடைசி விளம்பரம் பாருங்க

kobiraj said...

நொந்த தமிழன்
ஆமாம் அப்பிடியே வையுங்கள் உங்களுக்கு இதை விட வேறு எதுவுமே செய்ய முடியாது நான். மங்காத்தா அவதார் வசூலை முறியடித்து விட்டதாம் தெரியுமா

kobiraj said...

பாலா said...
இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். உங்கள் பணி மேலும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.''
பாலா நான் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்த்தேன் .

kobiraj said...

நிரூபன் said...
வணக்கம் மச்சி,

இந்த வேலாயுதம் காய்ச்சல் எப்போது ஓயும்?
புலனாய்வுத் தொடர் எழுதுவது போன்ற பாணியில் எழுதியிருக்கிறீங்க.

ஹி...ஹி....''
இப்படி ஆதாரம் போட்டு எழுதினாலும் நம்புறாங்க இல்ல பாஸ் இவங்கள என்ன செய்ய

kobiraj said...

K.s.s.Rajh said...
ஓவ்வொறு பதிவுக்கும் நீங்கள் தகவல் சேகரித்து அதை பதிவாக்கும் விதம் சூப்பர்....

நான் கூட நினைப்பேன் இப்படி விஜய் ரசிகன் என்பதால் விஜய் பற்றியே கதைத்து கோபி பதிவுலகின் தன்மை புரியாமல் இருக்காரே என்று ஆனால் இந்தபதிவில் இது நம்ம ஏரியா என்று ஓரு தலையங்கத்தை போட்டு இருக்கீங்க பாருங்க....இனி நீங்க பதிவுலகில் கிங்தான் ஏன்னா இப்பதான் நீங்க பதிவுலகை நல்லா புரிஞ்சிகிட்டீங்க...இனி தூள் கிளப்புவீங்க பாருங்க சீக்கிரம் பிரபல பதிவர்கள் லிஸ்ட்லில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள் பாஸ்''
ரொம்ப நன்றி பாஸ்

kobiraj said...

Dr. Butti Paul said...
http://www.bollywoodhungama.com/trade/overseas_boxoffice/index.html


சும்மா ஒரு பொது அறிவுக்கு... UK பாக்ஸ் ஆபீஸ் இரண்டாம் வார சராசரி திரையிடல் வருமானம்:
ஏழாம் அறிவு 1466 பவுண்ட்,
வேலாயுதம் 64 பவுண்ட்.''

உலக அளவிலான வசூல் விபரங்களை பல்வேறு இணையத் தளங்களும் வெளியிட்டு வருகின்ற போதும் அவை உறுதிப் படுத்தப் படவில்லை .
திருப்பி படிங்க.
நானும் பல இணையதளங்கள் கொடுத்த தரவுகள் சேகரித்து வைத்து இருக்கிறேன் .behindwoods நடுநிலையானது என பலரால் ஏற்று கொள்ளப் படாதால்தான் அதை மட்டும் பகிர்ந்தேன் .உங்களை ஒரு நடுநிலை பதிவர் என்று எண்ணியிருந்தேன் உங்களின் சுய ரூபத்தையும் இப்போது அறிந்து கொண்டேன்

நொந்த தமிழன் said...

///.behindwoods நடுநிலையானது என பலரால் ஏற்று கொள்ளப் படாதால்தான் அதை மட்டும் பகிர்ந்தேன்///

எந்த எந்த இணையதளம் வேலாயுதம் முதல் இடத்தில் இருக்கிறது என்பதை காண்பிகின்றதோ அதுவே உங்களுக்கு நடுநிலையானது.அதுவும் வெறும் சென்னை வசூலை காட்டி பெருமைபட்டுகொள்கிரிர்கள்.நினைக்கவே ரொம்ப பாவமா இருக்கு.ஆனால் கவலைய விடுங்க,உங்கள் விஜய்தான் ஊர் ஊராக சென்று வேலாயுதம் உலக சினிமா வரலாற்றில் வசூல் சாதைனை செய்துவிட்டது என்று பேட்டிகள் வழங்கிகொண்டிக்கிறாரே...

பாலா said...

ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா அப்புறம் உங்க பேச்சை நீங்களே கேக்க மாட்டீங்கன்னு எனக்குதெரியும். அப்புறம் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. எவ்வளவோ பண்ணிட்டீங்க. இதையும் பண்ணுங்க. பார்க்கிறோம்.

kobiraj said...

நொந்த தமிழன்
உதயநிதி, சூர்யாவை விடவா

Dr. Butti Paul said...

வேலாயுதம் சென்னை பாக்ஸ் ஆபீசில் முதல் இடம் பிடித்ததை யாரும் மறுக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்க.

நன்றிண்ணே, நம்ம சுய ரூபத்த தெரிஞ்சுக்கிட்டு நமக்கும் எடுத்து காட்டினதுக்கு.

வெட்டி பயல் said...

வேலாயுதம்-7ம் அறிவு
http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies-nov-21/tamil-cinema-topten-movie-7aum-arivu.html
மங்காத்தா-தமிழ் top tenil
http://www.imdb.com/list/kP4UBYMNyos/

சாய் பிரசாத் said...

நண்பன் வரட்டும் அபோதுதான் சொல்லுவார்கள்... 'வேலாயுதத்தின்' நிஜ முகம்.

Related Posts Plugin for WordPress, Blogger...