Thursday, June 16, 2011

face book இல் அதிக likes கிடைக்கப்பெற்ற எனது பொன்மொழிகள்


பகல் முழுதும் தன்னை விரட்டும் ஒளியையும் இரவில் தன்னுள் அணைத்து இளைப்பாற்றுகிறது இருள்

உலகத்திலேயே சுயநலமற்றது எது என்று யோசித்தேன். தாய்மையைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

காயங்களை மறைக்க புன்னைகைக்க தெரிந்த எனக்கு அந்த காயங்களை மறக்க புன்னைகைக்க ஏனோ தெரியவில்லை...

அருவியில் விழும் நீரை வலிக்காமல் தாங்கிக் கொள்கிறது ஏற்கனவே விழுந்து அடிபட்ட நீர் !!!

அதிகம் அன்பு வைப்பவர்களை காலம் பிரித்து விடும்.பாவம் அதற்கு தெரியாது பிரிவு அன்பை அதிகமாக்கும் என்று..

Copy Paste செய்து வாழ்வாரே வாழ்வார்மற்றெல்லாம் coding எழுதியே சாவார்.
#என்னைய சொன்னன்.

Don't do something permanently stupid just because you're temporarily upset..

வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அனால்
அன்னை இருபதோ முதியோர் இல்லம்...#என்ன வாழ்க்கடா இது #

வெறுமையாய் உணரும் தருணங்களை விட வெட்டியாய் உளரும் தருணமே மேல்

உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி
கவலைபடாதே!
நீ அவர்களுக்கு இரண்டு அடிக்கு முன்னால்
இருக்கிறாய் என்று பெருமைபடு!

மிக சிறிய கவிதை ஒன்று கேட்டார்கள் நான் அம்மா என்றேன், கேட்டது அம்மாவாக இருந்தால் இன்னும் சிறியதாக சொல்லி இருப்பேன் நீ என்று

முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....

முதல்
காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி...

நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும் 
ஓரே மட்டமாய் இருக்கும் -

Successful People
always have
two things in
their Lips
Smile&Sillence!..



பெண்ணின் தவறுகளை நேர்மையாக விமர்சிக்கும் ஆணையும், பெண்ணின் திறமைகளை நேர்மையாக பாராட்டும் பெண்ணையும் காண்பது அரிது#அனுபவம் இல்லை



Post Comment

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...