படையப்பா என்றதும் உடனே ஞாபகத்துக்கு வருவது நம்ம தலைவரின் பஞ்ச் தான் ''அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல'' இந்த வரிகள் தெரியாத ஒருவனுக்கு தமிழ் சினிமாவை பற்றியே தெரிந்திருக்க வாய்ப்பு இல்ல .படத்தின் கடைசி காட்சியில் கூட ரம்யா கிருஷ்ணன் தான் அடுத்த பிறவியில் வந்து பலி வாங்குவேன் என்று சொல்லி செத்த பின்பும் கூட ரஜினி சொல்லுவார் .இந்த பிறவி இல்ல எத்தனை பிறவி எடுத்தாலும் 'அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல'' ரஜினியின் திரை வரலாற்றிலேயே அவரின் கோடானு கோடி ரசிகர்கள் அந்த வசனத்தை வேத வாக்காக எடுத்து பலருக்கு அறிவுரை சொல்லுவர் .படம் வந்து எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் அந்த வசனத்தின் மதிப்பு இன்னும் குறையவில்லை .
சரி இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே இதை ஏன் இப்போது சொல்கிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது .விஷயம் இல்லாமலா ?.இப்போது வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றுள்ள மங்காத்தா ஆடியோ அல்பத்தை நானும் கேட்டேன் .அருமையான பாடல்கள் .ஒரு பாடல் பல்லேலக்கா என்று ஆரம்பிக்கிறது .அட இது நம்ம தலைவர் பாட்டு தொடக்கம் அல்லவா அதை பயன்படுத்தி தலைவரை பெருமைப் படுத்தி உள்ளார்கள் என்று பெருமிதப் பட்டேன்.பாடல் வரிகளை தொடர்ந்து கேட்டேன்.
எல்லாம் சரி தலைப்பை கண்டு பயந்து விட்டீர்களா? இல்லாவிட்டால் உள்ளே வருவீர்களா ? அதுதான் சும்மா .கண்டுக்காதீங்க
தப்பு கூட தப்பாகாது சத்தம் போட்டு சொல்லப்பா,
தோழா மீன் வாழ நீர் வேண்டும் நான் வாழ பீர் வேண்டும்.-ஓபன் தி பாட்டில்
வேலாயுதம் பாடல்கள் எப்படி.........
வேலாயுதம் பாடல்கள் இன்று வெளியாகி வானை கிழிக்கின்றன.நம்ம தளபதி எத்தனை படம் வந்தாலும் திருப்பாச்சியை விட மாட்டார் போல இருக்கே .இரண்டு பாடல்களில் திருப்பாச்சியை வெற்றிகரமாக புகுத்தி விட்டார் .வேட்டைக்காரன் போல காது கிழிய குத்தவில்லை விஜய்அன்டனி . இன்றைய நிலைவரப்படி சிலாக்ஸ் சிலாக்ஸ் சிலா சிலா சிலாக்ஸ்தான் பெஸ்ட் .ஆனால் மாறலாம் .ரத்தத்தின் ரத்தமே சிறந்த வகையில் பாசத்தை வெளிப்படுத்துகிறது .சொன்ன புரியாது தொடக்கம் கில்லிமுதல் பாடலை ஞாபகப் படுத்துகிறது
நல்ல செய்தி
அப்புறம் மங்காத்தா வில் மச்சி ஓபன் தி பாட்டில் பாடலுக்கு தளபதி கெஸ்ட் ரோலில் வருகிறார் என ஒரு தகவல் கசிந்திருக்கிறது .கேட்கவே புல்லரிக்குது .மங்காத்தா ட்ரைலர் வெளியானவுடன் பிரேம்ஜிக்கு போன் செய்து ஹா ஹா மங்காத்தாடா என்று சொல்லும் போதே நினைச்சன் இப்படி நடக்கலாம் என்று.பிறகென்ன இது உங்காத்தா எங்காத்தா இல்லடா மங்காத்தா டா .
breaking news
வேலாயுதம் பாடல்கள் வெளிவந்து 5 மணி நேரத்தில் சாதனை .எந்திரன் ,மங்காத்தா அனைத்தையும் முறியடித்தது.மேலதிக விபரங்கள் பின்னர் ...
chilax chilax chila chila chilax
பிடித்திருந்தால் தமிழ் இன்லியிலும் ஓட்டு போடுங்கள்
26 comments:
ரத்தத்தின் ரத்தமே இப்போ எனக்கு பிடித்தது,..மற்றைவைகளும் பிடித்திருக்கின்றன ~
2 மச்..
நல்ல பதிவு....
super..vaalththukkal
தல... எங்கிருந்து தான் செய்திகளை திரட்டுறீங்க்ளோ... பிண்ணி பெடலேடுக்கீறீங்க போங்க... நல்ல அலசல்... தீவிர விஜய் ரசிகரோ.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மங்காத்தாடா...
தமிழ்மனம் 3
ஒப்பீடுலாம் அபாரமா இருக்கே...
சச்சின் படத்தின் குண்டு மாங்கா பாடலை மீண்டும் பார்க்கவேண்டும்! :)
மங்காத்தா...வேலாயுதம் ஒப்பீட்டு அலசல் அருமை பாஸ்.
எல்லாம் பிடிக்கும் சிவா அண்ணா.வெற்றி ஆயுதம்தான் .வருகைக்கு நன்றி
உண்மையத்தானே சொன்னேன் ரேவேரி சார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் மதுரை சரவணன் சார்
ரொம்ப புகழாதீங்க மாய உலகம் சார் கருத்துக்கு நன்றி
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி ரியாஸ் சார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷீ-நிசி
வருகைக்கும் கருத்தும் நன்றி நிருபன் அண்ணா
2 மச்..நான் சிவாவை சொன்னேன் நண்பரே...
சரி சரி உங்களுக்கு பி௯டிக்கவில்லையா பரவாயில்லை கேட்க கேட்க பிடிக்கும்
படம் படு மொக்கை.
சமிபத்தில் வந்த நிறைய படங்கள் பாதிப்பு இருக்கிறது. atm திருடன் ,torque, ocean11,
அண்ணே என்ன மொக்கையா நான் நாளைக்குத்தான் பார்க்கப் போறன்.பார்த்திட்டு சொல்றன்
appa,evlo matter, evlo potti,gud writting
//வேலாயுதம் பாடல்கள் வெளிவந்து 5 மணி நேரத்தில் சாதனை .எந்திரன் ,மங்காத்தா அனைத்தையும் முறியடித்தது//
அதெப்படி யாருமே கேள்விப்படாத, நடக்காத விஷயங்களை பற்றியெல்லாம் எழுதுறிங்களே?
//வட்டம் போட்டு வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா சத்தியமாய். இது எந்த படம் யார் நடித்த படம் என்று எனக்கு தெரியாது//
இந்த பாடல் வரி சூர்யா நடித்த 'ஆதவன்' படத்தின் அறிமுகப் பாடலில் வரும்.
கோபிராஜ், பதிவுலகத்துல முக்கால்வாசிப் பேரு 'தல ரசிகர்கள்' தான். அதனால தளபதி பெயரை யூஸ் பண்ணாம இருந்தா நல்லது.
நீங்க என் பதிவை தவிர வேறு எதுவும் படிப்பதில்லையா உலகத்தில் என்ன நடக்குது எண்டு தெரியாதா
பிரசாத் நீங்கதான் அப்பிடி சொல்றீங்க .நியவுலகில் யாருக்கு ரசிகர் கூட எண்டு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .அது சரி நான் ஏன் தளபதி பெயரை use பண்ண கூடாது .நான் என்ன நீங்க மட்டும் படிக்கவா பதிவு எழுதுறன் .அப்புறம் ரொம்ப நல்ல காமெடி பண்றீன்கள் .எங்கயாவது சான்ஸ் கேட்டு பார்க்கலாமே
உங்களுக்கு கொஞ்சமும் பகுத்தறிவு இல்லையா .அந்த பாட்டு ஆதவனில் எண்டு தெரியாமல்தான் நான் பதிவு போட்டதாய் நினைத்து நீங்கள் அதை வேறு போட்டு இருக்கிறீர்கள் .
Post a Comment